முருகனின் ஆண் குழந்தை பெயர்கள் | 1000 Lord Murugan Names in Tamil for Baby Boy

Advertisement

ஆண் குழந்தை முருகன் பெயர்கள் | Murugan Tamil Names

வணக்கம் நண்பர்களே. இப்பதிவில் ஆண் குழந்தை முருகன் பெயர்கள் (1000 lord murugan names in tamil) தொகுத்து பின்வருமாறு விவரித்துள்ளோம். ஒரு வீட்டில் குழந்தை பிறக்க போகிறது என்றால் அந்த வீடே மகிழ்ச்சியாக இருக்கும். பெண் கருவுற்ற நாளிலிருந்து குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்று யோசித்து கொண்டே இருப்பார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான பெயர்களை யோசிப்பார்கள். சில பேர் ராசி, நட்சத்திரம் படி பெயர்களை வைப்பார்கள். சில பேர் முன்னோர்களின் பெயர்களை வைப்பார்கள், இன்னும் சில பேர் கடவுளின் பெயர்களை வைப்பார்கள். அதனால் தான் இந்த பதிவில் உங்களுக்கு உதவும் வகையில் ஆண் குழந்தை முருகன் பெயர்களை பற்றி தெறித்து கொள்வோம் வாங்க..

முருகன் பெயர்கள் ஆண் குழந்தை:

ஸ்கந்தகுரு வைரவேலன் ஜெயபாலன்
வைரவேல் வேலன் வேலய்யா
வேலய்யன் வெற்றிவேலன் வெற்றிவேல்
வேல்முருகன் லோகநாதன் ரத்னதீபன் குகன்
முருகானந்தம் முருகவேலன் முத்துக்குமாரன்
முத்துக் குமரன் மனோதீதன் மயூரவாஹனன்
மயில்வீரா மயில்வீரன் மயில்வாகனன்
பேரழகன் பூபாலன் பிரபாகரன்
பாலமுருகன் பாலசுப்ரமணியம் பழனிநாதன்
பழனிச்சாமி பழனி முருகன் பவன்கந்தன்

 

பரம்பரன் பரமகுரு படையப்பன்
நேத்ரன் நிமலன் தேவசேனாபதி
தீஷிதன் தீனரீசன் திருமுகமன்
திருமுகம் திருபுரபவன்தீனரீசன் திருபுரபவன்
திருச்செந்தில் திருஆறுமுகம் தனபாலன்
தமிழ்வேலன் தமிழ்வேல் தமிழ்செல்வன்
தமிழ்செல்வன் ஞானவேலன் ஞானவேல்
சேனாபதி செளந்தரீகன் செவ்வேலன்
செவ்வேல் செந்தூர் வேலன் செந்தில் நாதன்
செந்தில் குமார் செந்தில் குமரன் சூரவேலன்

முருகன் ஆண் குழந்தை பெயர்கள்:

சூரவேல் சுவாமிநாதன் சுவாமிநாத மூர்த்தி
சுப்ரமண்யன் சுப்பய்யா சுதாகரன்
சுசிகரன் சுகிர்தன் சிவகுமார்
சிவகார்த்திக் சிலம்பன் சித்தன்
சாமிநாதன் சித்தன் சரவணபவன்
சந்திரமுகன் சந்திரகாந்தன் சத்குணசீலன்
சண்முகன் சண்முகலிங்கம் சண்முகம்
சங்கரகுமாரன் சங்கர்குமார் சக்திபாலன்
குறிஞ்சி வேந்தன் குழந்தைவேல் குருமூர்த்தி
குருபரன் குருநாதன் குருசாமி

 

குரு மூர்த்தி குமாரசுவாமி குமரேஷ்
குமரேசன் குமரன் குமரவேலன்
குமரவேல் குமரகுருபரன் குமரகுரு
குணாதரன் குகானந்தன் குகன்
குக அமுதன் கிருபாகரன் கிருத்திகன்
கிரிராஜன் கிரிசலன் கார்த்திகைநாதன்
கார்த்திகேயன் கார்த்திக் ராஜா கார்த்திக்
காத்தவராயன் காங்கேயன் கருணாலயன்
கருணாகரன் கந்திர்வேலன் சுப்பய்யன் கந்திர்வேல்
கந்தன் கந்தவேலன் கந்தவேல்

1000 Lord Murugan Names in Tamil for Baby Boy:

கந்தசாமி கதிர்வேலன் கதிர்காமன்
கதிர் வேலன் கடம்பன் ஓங்காரநாதன்
உமையாலன்சித்தன் உமையாலன் உதயகுமாரன்
உத்தமசீலன் இளவரசன் இந்திரமருகன்
ஆறுமுகம் அன்பழகன் அழகன்
அழகப்பன் அமுதன் அமரரேசன்
முருகன் கருணாகரன் சேனாபதி
குகன் சித்தன் கதிர் வேலன்
கருணாலயன் திருபுரபவன் பேரழகன்
கந்தவேல் முத்துக் குமரன் உதயகுமாரன்

 

பரமகுரு சண்முகலிங்கம் மருதமலை
தேவசேனாபதி தீஷிதன் கிருபாகரன்
அமுதன் திருஆறுமுகம் ஜெயபாலன்
சந்திரகாந்தன் செளந்தரீகன் படையப்பன்
படையப்பா பவன்கந்தன் திருமுகம்
கதிர்காமன் இந்திரமருகன் செவ்வேல்
அன்பழகன் திருச்செந்தில் சரவணபவன்
பாலமுகுந்தன் பாலகுமார் கதிர்வேல்
முருகானந்தம் செவ்வேல் வைரவேல்
கிரிசலன் சூரவேல் ஆறுமுகம்

 

குழந்தைகளுக்கான மாடர்ன் பெயர்கள் தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் 
newஆண், பெண் இரட்டை குழந்தை தமிழ் பெயர்கள் 
newபுதுமையான பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 

 

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement