வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

108 விநாயகர் பெயர்கள் | 108 Pillayar Names in Tamil

Updated On: August 25, 2025 7:28 PM
Follow Us:
108 Pillayar Names in Tamil
---Advertisement---
Advertisement

விநாயகர் 108 பெயர்கள் Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் விநாயகர் 1008 பெயர்கள் (108 Pillayar Names in Tamil) பற்றி பின்வருமாறு விவரித்துள்ளோம். இந்து கடவுள்களில் முக்கியமான விநாயகர். விநாயக பெருமானுக்கு தமிழகத்தில் ஏராளமான கோவில்கள் உள்ளன. எண்ணிலடங்கா பக்தர்களும் உள்ளனர். அதேபோல், விநாயகர் எண்ணிலடங்கா பெயர்களும் உள்ளது. அதனை பற்றி இப்பதிவில் பின்வருமாறு விவரித்துளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

தினமும் சொல்லக்கூடிய விநாயகர் மந்திரம்

108 விநாயகர் பெயர்கள்:

விநாயகர் 108 பெயர்கள்

  1. கணேசன்
  2. ஏகதந்தன்
  3. கணபதி
  4. ஏரம்பன்
  5. விநாயகன்
  6. கணநாதன்
  7. கங்கைபெற்றோன்
  8.  அங்குசதாரி
  9. டுண்டிராஜன்
  10. பிள்ளையார்
  11. ஒற்றைக்கொம்பன்
  12. கயமுகன்
  13. மயூரேசன்
  14. பரசுபாணி
  15. கசானனன்
  16. லம்போதரன்
  17. அங்குசபாசதரன்
  18. கஜானனன்
  19. ஒற்றைமருப்பினன்
  20. ஹேரம்பன்
  21. பாசாங்குசதரன்
  22. அங்குசபாணி
  23. வக்ர துண்டன்
  24. அத்திமுகத்தோன்
  25. ஜேஷ்டராஜன்
  26. நிஜஸ்திதி
  27. முறக்கன்னன்
  28. அம்பிகைதனயன்
  29. ஆசாபூரன்
  30. ஆகுயர்த்தோன்
  31. கணாதிபன்
  32. வரதன்
  33. ஆகீசன்
  34. விகடராஜன்
  35. வல்லவைமன்
  36. முன்னோன்
  37. மகா வித்யா கணபதி
  38. விக்கினநாயகன்
  39. நிதி கணபதி
  40. சித்தி புத்தி விநாயகர்
  41. மகோதரன்
  42.  சயன கணபதி
  43. வத்திரதுண்டன்
  44. சந்தான லட்சுமி கணபதி
  45. க்ஷிப்ர ப்ரஸாத கணபதி
  46. தரணிதரன்
  47. விக்கினராசன்
  48. சித்திகணபதி
  49. சித்தி – புத்தி பதி
  50. விகடசக்கரன்
  51. பிரும்மணஸ்தபதி
  52. ஆனைமுகத்தோன்
  53. வேழமுகத்தான்
  54. ருணஹரள கணபதி
  55. மோதகப்பிரியன்
  56. தும்பிக்கை ஆழ்வார்
  57. நர்த்தன கணபதி
  58. மாங்கல்யேசர்
  59. லக்ஷ்மி கணபதி
  60. விக்கினேசுவரன்
  61. பார்ப்பதிபுதல்வன்
  62. கௌரிமைந்தன்
  63. திரியம்பகன்
  64. மகா கணபதி
  65. மூத்தோன்
  66. சர்வ பூஜ்யர்
  67. வினைதீர்த்தான்
  68. அரிமருகன்
  69. விக்கினேசன்
  70. விக்னராஜன்
  71. ப்ரம்மண கணபதி
  72. குரு கணபதி
  73. வாமன கணபதி
  74. சங்கடஹர கணபதி
  75. குமார கணபதி
  76. ஊர்த்துவ கணபதி
  77. அர்க கணபதி
  78. சக்தி கணபதி
  79. உத்தண்ட கணபதி
  80. ஹரித்ரா கணபதி
  81. உச்சிட்ட கணபதி
  82. சிங்க கணபதி
  83. மும்முக கணபதி
  84. சிருஷ்டி கணபதி
  85. துவிமுக கணபதி
  86. யோக கணபதி
  87. துர்க்கா கணபதி
  88. வீரகணபதி
  89. புஷ்ப கணபதி
  90. ரணமோசன கணபதி
  91. ஆலம்பட்டா
  92. அனந்தசித்ரூபயமம்
  93. வெயிலுக்குகந்த விநாயகர்
  94. சர்வ சக்தி கணபதி
  95. பிரளயங்காத்த விநாயகர்
  96. படிக்காசு விநாயகர்
  97. பொள்ளாப்பிள்ளையார்
  98. விகடசக்கர விநாயகர்
  99. மணக்குள விநாயகர் 1
  100. ஐங்கரன்
  101. வக்ரதுண்டா
  102. வராகணபதி
  103. வரதவிநாயகா
  104. விக்னராஜேந்திரா
  105. விக்னேஷ்வரா
  106. விஸ்வராஜா
  107. சித்திவிநாயகா
  108. மகாகணபதி

விநாயகர் முன் தோப்புக்கரணம் போடுவது ஏன்.?

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்  

👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.

Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now