அல்லாஹ்வின் 99 பெயர்கள்

Advertisement

99 Names of Allah in Tamil With Meaning

இந்துக்கள் பகவத் கீதையும், கிறிஸ்டின் பைபிளையும், முஸ்லம் குறனாயும் வழிபடுகிறார்கள். இந்த மூன்று மதங்களுக்கும் ஒவ்வொரு கடவுள் வகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஏதவாது அடிபட்டால் அம்மா என்று கத்துவார்கள். அதுவே கஷ்டம் என்று வந்தால் இந்துக்கள் கடவுளே, கிறிஸ்டின் இயேசு அப்பா, முஸ்லீம் அல்லா என்று அழைப்பார்கள். இந்த கடவுள் ஒவ்வொருவருக்கும் பல பெயர்கள் இருக்கிறது. அதனை பற்றி நாம் அறிந்து கொள்வதில்லை. இந்த பதிவில் அல்லாஹ்வின் 99 பெயர்களை பெயர்களை பற்றி அறிந்து கொள்வோம்.

அல்லாஹ்வின் திருநாமங்கள் 99
பெயர்கள் தமிழில்  பெயர்கள் ஆங்கிலத்தில்  பண்புகள் 
அர் ரஹ்மான் Ar-Rahman அளவற்ற அருளாளன்
அர் ரஹீம் Ar-Rahim நிகரற்ற அன்புடையோன்
அல் மலிக் Al-Malik பேரரசன்
அல் குத்தூஸ் Al-Quddus மிகப் பரிசுத்தமானவன்
அஸ்ஸலாம் As-Salaam சாந்தி மயமானவன்
அல் முஃமின் Al-Mu’min அபயமளிக்கிறவன்
அல் முஹைமின் Al-Muhaymin கண்காணிப்பவன்
அல் அஜீஜ் Al-‘Aziz மிகைத்தவன்
அல் ஜப்பார் Al-Jabbar அடக்கியாள்கிறவன்
99 Names of Allah in Tamil
அல் முதகப்பிர் Al-Mutakabbir பெருமைக்குரியவன்
அல் காலிக் Al-Khaaliq படைப்பவன்
அல் பாரிஉ Al-Baari படைப்பை ஒழுங்கு படுத்துபவன்
அல் முஸவ்விர் Al-Musawwir உருவமளிப்பவன்
அல் கஃப்ஃபார் Al-Ghaffaar மிக்க மன்னிப்பவன்
அல் கஹ்ஹார் Al-Qahhaar அடக்கி ஆள்பவன்
அல் வஹ்ஹாப் Al-Wahhaab கொடையாளன்
அர் ரஜ்ஜாக் Ar-Razzaaq உணவளிப்பவன்
அல்ஃபத்தாஹ் Al-Fattah தீர்ப்பு வழங்குகிறவன்
அல் அலீம் Al-‘Alim மிக அறிபவன்
Allahvin Thirunamangal 99
அல் காபிள் Al-Qaabid கைப்பற்றுவோன்
அல் பாஸித் Al-Baasit விரிவாக்குபவன்
அல் காஃபிள் Al-Khaafid தாழ்த்துவோன்
அர் ராஃபிஃ Ar-Raafi உயர்த்துவோன்
அல் முஇஜ்ஜு Al-Mu’izz கண்ணியப்படுத்துவோன்
அல் முதில்லு Al-Mudhill இழிவடையச்செய்பவன்
அஸ்ஸமீஉ As-Sami செவியேற்பவன்
அல் பஸீர் Al-Basir பார்ப்பவன்
அல் ஹகம் Al-Hakam தீர்ப்பளிப்பவன்

தமிழ் கடவுளான முருகனின் தமிழ் பெயர்கள்..!

அல்லாஹ்வின் 99 பண்புகள்
அல் அத்லு Al-‘Adl நீதியுள்ளவன்
அல் லதீஃப் Al-Lateef   நுட்பமாகச் செய்கிறவன்
அல் ஃகபீர் Al-Khabeer நன்கறிகிறவன்
அல் ஹலீம் Al-Halim சகிப்புத் தன்மையுடையவன்
அல் அழீம் Al-‘Adzheem மகத்துவமிக்கவன்
அல் கஃபூர் Al-Ghafuur மிகவும் மன்னிப்பவன்
அஷ் ஷகூர் Ash-Shakuur நன்றி பாராட்டுபவன்
அல் அலிய்யு Al-‘Ali மிக உயர்ந்தவன்
அல் கபீர் Al-Kabeer மிகப்பெரியவன்
அல் ஹஃபீழ் Al-Hafidh பாதுகாவலன்
அல் முகீத் Al-Muqit ஆற்றல் உள்ளவன்
அல் ஹஸீப் Al-Haseeb கணக்கெடுப்பவன்
அல்லாஹ்வின் பெயர்கள் பண்புகள்
அல் ஜலீல் Al-Jaleel கண்ணியமானவன்
அல் கரீம் Al-Kareem தயாளன்
அர் ரகீப் Ar-Raqeeb கண்காணிப்பவன்
அல் முஜீப் Al-Mujeeb பதிலளிப்பவன்
அல் வாஸிஃ Al-Waasi விசாலமானவன்
அல் ஹகீம் Al-Hakim ஞானமுடையோன்
அல் வதூத் Al-Waduud பிரியமுடையவன்
அல் மஜீத் Al-Majeed மகிமை வாய்ந்தவன்
அல் பாஇத் Al-Ba’ith உயிர்த்தெழச் செய்பவன்
அஷ் ஷஹீத் Ash-Shaheed சாட்சியாளன்
அல்லாஹ்வின் அழகிய பெயர்கள்
அல் ஹக் Al-Haqq உண்மையானவன்
அல் வகீல் Al-Wakeel பொறுப்பு ஏற்றுக்கொள்பவன்
அல் கவிய்யு Al-Qawi வலிமை மிக்கவன்

 

அல் ம(த்)தீன் Al-Mateen உறுதியானவன்
அல் வலிய்யு Al-Wali பாதுகாவலன்
அல் ஹமீத் Al-Hameed புகழுக்குரியவன்
அல் முஹ்ஸி Al-Muhsi கணக்கிட்டு வைப்பவன்
அல் முப்திஉ Al-Mubdi துவங்குவோன்
அல் மூஈத் Al-Mu’id மீளச்செய்பவன்
அல் முஹ்யீ Al-Muhyi உயிர்ப்பிக்கிறவன்
அல்லாஹ்வின் அழகிய பெயர்கள்  மற்றும் அர்த்தம் 
அல் முமீத் Al-Mumeet மரணிக்கச் செய்பவன்
அல் ஹய்யு Al-Hayy நித்திய ஜீவன்
அல் கய்யூம் Al-Qayyuum நிலைத்திருப்பவன்
அல் வாஜித் Al-Waajid என்றும் இருப்பவன்
அல் மாஜித் Al-Maajid மகிமை வாய்ந்தவன்
அல் வாஹித் Al-Waahid ஏகன்
அல் அஹத் Al-Ahad ஒருவன்
அஸ் ஸமத் As-Samad தேவையற்றவன்
அல் காதிர் Al-Qaadir சக்தியுள்ளவன்
அல் முக்ததிர் Al-Muqtadir ஆற்றலுடையவன்
99 Names of Allah in Tamil With Meaning
அல் முகத்திம் Al-Muqaddim முற்படுத்துவோன்
அல் முஅக்ஃகிர் Al-Muakhkhir பிற்படுத்துவோன்
அல் அவ்வல் Al-Awwal முதலாமவன்
அல் ஆகிர் Al-Akhir கடைசியானவன்
அழ் ழாஹிர் Adh-Dhahir மேலானவன்
அல் பா(த்)தின் Al-Batin அந்தரங்கமானவன்
அவ்வாலீ Al-Wali உதவியாளன்
அல் முதஆலீ Al-Muta’ali மிக உயர்ந்தவன்
அல் பர்ரு Al-Barr நன்மை செய்கிறவன்
அத் தவ்வாப் At-Tawwab பாவ மன்னிப்பை ஏற்பவன்

ச வரிசை பெண் குழந்தை பெயர்கள் 2024..!

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement