அ வரிசை ஆண் குழந்தை மாடர்ன் பெயர்கள்
| A Letter Modern Names For Boy in Tamil..!
குழந்தை என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். ஒரு குழந்தை பிறந்த நாள் முதல் அது படித்து முடிக்கும் வரை மிகவும் செல்லமாக தான் எல்லோர் வீட்டிலும் வளர்த்து வருகிறார்கள். அதிலும் சிலர் வீட்டில் பார்த்தால் வேலைக்கு சென்றாலும் கூட செல்லமாக தான் பார்த்து கொள்வார்கள். இவற்றை எல்லாம் விட ஒரு குழந்தைக்கான அடையாளமாக கருதுவது என்றால் அது அந்த குழந்தையின் பெயரினை தான். இப்படிப்பட்ட பெயரினை நாம் வாழ்க்கையில் ஒரு முறை தான் குழந்தைக்கு வைக்க முடியும். ஆனால் இதில் தான் ஒரு பெரிய பிரச்சனையே உள்ளது என்று கூறலாம். ஏனென்றால் ஒரு குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயரினை யோசித்து வைப்பார்கள். என்ன தான் நிறைய பெயரினை யோசித்து வைத்தாலும் கூட பெரும்பாலன நபர்கள் மாடர்னாக உள்ள பெயரினை தான் விரும்புவார்கள். அந்த வகையில் இன்றைய பதிவில் தமிழ் எழுத்துக்களில் முதல் எழுத்தான அ வரிசையில் உள்ள ஆண் குழந்தைகளின் பெயரினை தான் பார்க்கப்போகிறோம்.
ச வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
அ மாடர்ன் ஆண் குழந்தை பெயர்கள்:
அ மாடர்ன் ஆண் குழந்தை பெயர்கள் |
அஷ்வந்த் |
அபிலேஷ் |
அவ்னீஷ் |
அபிமன்யூ |
அரிஹந்த் |
அபிரூப் |
அவனீஸ் |
அபிநவ் |
அனீஸ் |
அகிலன் |
அதர்வா |
அகரன் |
அகில் |
அர்ஜுன் |
அக்சயகுணா |
அஜித்குமார் |
அபினவ் |
அபிநந்தன் |
அருண்பிரதீப் |
அகிலேஷ் |
A Letter Modern Names For Boy in Tamil:
A Letter Modern Names For Boy in Tamil |
அரவிந்த |
அபிராஜா |
அசோக்ராஜ் |
அபிஷேக் |
அபிராமன் |
அபிவினேஷ் |
அறிவுசெழியன் |
அனுதர்ஷன் |
அனோஜன் |
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
பெயர்கள் |