மாடர்ன் ஆண் குழந்தை பெயர்கள் | Modern Boy Baby Tamil Names..!
ஒரு குழந்தைக்கு பெயர் வைப்பது என்பது இந்த காலத்தில் மிகவும் ட்ரெண்டிங்காக உள்ள ஒன்றாக மாறிவிட்டது. அதோடு மட்டும் ஊரில் உள்ள அனைவரையும் அழைத்து மிகவும் வித்தியாசமான ஒரு பெயரை தான் குழந்தைக்கு வைப்பார்கள். ஆனால் ஆரம்ப காலத்தில் எல்லாம் இதுபோன்ற முறைகள் எதுவும் கிடையாது. வீட்டில் உள்ளவர்களை மட்டும் வைத்து 16 அல்லது 22-வது நாளில் குழந்தைக்கு ஒரு பெயரினை வைத்து விடுவார்கள். இதோட ஒப்பிட்டு பார்க்கையில் தற்போதைய மாற்றம் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. அந்த வகையில் ஒரு குழந்தைகக்கு என்ன மாதிரியான பெயரினை எல்லாம் வைக்கலாம் என்று இன்டர்நெட்டில் தான் அதிகமாகி தேடுகிறார்கள். ஆகவே இன்றைய பதிவிலும் ஆண் குழந்தைகளுக்கு ஏற்ற மாடர்ன் ஆண் குழந்தை பெயர்கள் பட்டியலை தான் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
மாடர்ன் ஆண் குழந்தை பெயர்கள்:
மாடர்ன் ஆண் குழந்தை பெயர்கள் | ||
ஆதித்யா | ஆரூரன் | ஆத்விக் |
ஆகாஷ் | ஆரூன் | ஆதுஷன் |
ஆதர்ஷ் | ஆர்வன் | ஆதுரன் |
ஆதிதேவ் | ஆர்யமான் | ஆருணன் |
ஆதித்தன் | ஆர்யா | ஆரமுதன் |
ஆதவன் | ஆதிவாயிலார் | ஆதிவிக்னேஷ் |
ஆதிநாதன் | ஆனந்த் | ஆதிஜன் |
ஆதிபிரான் | ஆருணன் | ஆதித் |
ஆதி | ஆதீசன் | ஆரவ் |
ஆதிரையன் | ஆதன்மாறன் | ஆயூஷ்மான் |
ஆ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் 2023:
ஆ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் 2023 | ||
ஆதித்தகரிகாலன் | ஆதன் | ஆழிஈந்தான் |
ஆனந்த் | ஆரூர் அரசு | ஆயிழையன்பன் |
ஆரூர் சோழன் | ஆலிறைவன் | ஆதிபுராணன் |
ஆத்விக் குமார் | ஆழிக்கண்ணன் | ஆச்சாரியா |
ஆதீஷ் | ஆழியான் | ஆத்ரேயா |
ஆதிகுணா | ஆஷிஷ் | ஆகர்ஷ் |
ஆதிரன் | ஆஷய் | ஆதியுகன் |
ஆருஷ் | ஆறூர்முடியன் | ஆருத்ரன் |
ஆதித்யநாத் | ஆறிறைவன் | ஆரெழிலன் |
ஆதன்மாறன் | ஆழியருள்ந்தான | ஆதிரையன் |
நே வரிசை பெண் குழந்தை பெயர்கள்
பு என்ற எழுத்தில் தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள்
பு என்ற எழுத்தில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |