ஆண்டாள் பெண் குழந்தை பெயர்கள்
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஆண்டாளின் பெண் குழந்தைகள் பெயர் பற்றி பின்வருமாறு விவரித்துள்ளோம். பெரும்பாலனவர்கள் தங்கள் பெண் குழந்தைக்கு ஆண்டாள் பெயரினை வைக்க விரும்புவார்கள். எனவே, அவர்களுக்கு இப்பதிவு பயனுள்ளதாக இருக்கும். ஆண்டாள் என்பவர் 07 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களில் ஒருவர் ஆவர். வைணவன் போற்றும் 12 ஆழ்வார்களில் ஒரே ஒரு பெண் ஆழ்வார் ஆண்டாள் தான். இவர் திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி என இரண்டு பாடல்களை இயற்றியுள்ளார். மார்கழி மாத திருவிழா காலங்களிலும் அணைத்து வீடுகளிலும் இந்த பாடல்கள் இன்றளவும் ஒலிக்கப்பட்டு வருகிறது.
ஆண்டாள் அவர்கள், கோதை, நாச்சியார் மற்றும் கோதாதேவி என்று பெரும்பாலானவர்களால் அழைக்கப்படுகிறார். ஆண்டாள் பற்றிய விவரங்களை சொல்லிக்கொண்டே போகலாம். அந்த அளவிற்கு சிறப்பும் பிரபலமும் அடைந்தவர் ஆண்டாள். இவரின் பெயரை பெண் குழந்தைக்கு வைக்க விரும்புவார்கள். ஓகே வாருங்கள், ஆண்டாளின் பெண் குழந்தைகள் பெயர்கள் பற்றி பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம்.
திருப்பாவை இயற்றிய ஆண்டாளின் வேறு பெயர்கள்..!
Andal Girl Baby Names in Tamil:
ஆண்டாள் பெண் குழந்தை பெயர்கள் |
|
ஆதிரைச்செல்வி | ஆடல்வடிவு |
ஆதிரைநங்கை | ஆடலோவியம் |
ஆதிரைநங்கை | ஆடலிறைவி |
ஆடற்பாவை | ஆடலினியாள் |
ஆடன்முத்து | ஆடலழகு |
ஆடன்மயில் | ஆடலழகி |
ஆடன்மணி | ஆடலறிவு |
ஆடன்மகள் | ஆடலன்னை |
ஆடல்வாணி | ஆடலன்பு |
ஆடல்வல்லி | ஆடலமுதம் |
ஆறுமுகவல்லி | ஆசைச்செல்வி |
ஆதிமகள் | ஆதிமறை |
ஆதிமொழி | ஆதிரை |
ஆண்டாள் பெண் குழந்தை பெயர்கள் |
|
அபிராமி | ஆதியரசி |
ஆழியரசி | ஆடற்செல்வி |
ஆழிநங்கை | ஆடவல்லாள் |
ஆழிமதி | ஆம்பல் |
ஆழிமணி | ஆனந்தி |
ஆழிக்குமரி | ஆறெழில் |
ஆழிச்செல்வி | ஆரணி |
ஆயகலை | ஆரதி |
ஆவணி | ஆறுமுகத்தாய் |
ஆதியரசி | ஆடலம்மை |
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் திருக்கோயிலின் சிறப்பு..!
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |
👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.