விலங்குகள் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்..! Animals Name in Tamil

Animals Name in English and Tamil

விலங்குகளின் பெயர்கள் ஆங்கிலத்தில் | Animals Name in Tamil and English

Animals Name in English and Tamil: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம்.காம்-ல் விலங்குகளுடைய பெயர்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் படித்து தெரிந்துக்கொள்ளுவோம். விலங்குகளிலே பல வகையான விலங்குகள் உள்ளன. வீட்டு விலங்குகள் தனியாகவும், காட்டு விலங்குகள் தனியாகவும் உள்ளன. சிலருக்கு விலங்குகளில் பூனை, நாய், முயல் போன்ற விலங்கினங்களை வளர்க்க பெரிதும் விரும்புவார்கள். அந்த வகையில் எங்களுடைய பொதுநலம் பதிவில் விலங்குகளின் பெயர்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் படித்து தெரிந்துக்கொள்ளுவோம்.

மரங்களின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்

விலங்குகள் பெயர்கள்/Animal Name in Tamil:

விலங்குகள் பெயர் ஆங்கிலத்தில்விலங்குகள் பெயர்கள் தமிழில்
Antஎறும்பு 
Anacondaஆனைக்கொன்றான்
Anteaterஅழுங்கு / எறும்புண்ணி
Archaeopteryxஆர்கியோப்டெரிக்ஸ்
Antelopeஇரலை மான், புல்வாய்
Bearகரடி
Buffaloஎருமை
Black Buck வெளிமான்
Boaஅயகரம்
Boarகேழற்பன்றி
Camelஒட்டகம் 
Catபூனை
Chameleonபச்சோந்தி 
Chimpanzeeமனிதக் குரங்கு
Cowபசு 
Crocodile / Alligatorமுதலை
Chinchillaமுயலெலி
Carnivoreஊனுண்ணி
Chuckwallaமலையொந்தி
Civet / Viverra புனுகுப்பூனை
Cone snail கொனை நத்தை
Coyoteவயலோநாய்
Crabநண்டு
Dholeசெந்நாய்
Deerமான்
Dogநாய்
Donkeyகழுதை
Elephantயானை
Frogதவளை
Foxநரி (Nari)

 

இது போன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today useful information in tamil