விலங்குகளின் அறிவியல் பெயர்கள் தமிழில்

Advertisement

விலங்குகளின் அறிவியல் பெயர் | Animals Scientific Name List Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் விலங்குகளின் அறிவியல் பெயர்களை தொகுத்து பின்வருமாறு பட்டியலிட்டுள்ளோம்.  பொதுவாக ஒவ்வொரு பொருளுக்கும் தமிழ் பெயர் மற்றும் ஆங்கில பெயர் இருக்கும். ஆனால், உயிரினங்கள், தாவரங்கள் மற்றும் பூக்கள் இவற்றிக்கு தமிழ் பெயர், ஆங்கில பெயர் மற்றும் அறிவியல் பெயர் இருக்கும். இவற்றில் நமக்கு தமிழ் பெயர் மற்றும் ஆங்கில பெயர் மட்டுமே தெரியும். அறிவியல் பெயர்கள் பற்றி பெரும்பாலும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் வகையில், இப்பதிவில் விலங்குகளின் அறிவியல் பெயர் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். எனவே, நீங்கள் விலங்குகளின் அறிவியல் பெயர் பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

விலங்குகளின் அறிவியல் பெயர்கள்:

விலங்குகளின் பொதுப்பெயர்  அறிவியல் பெயர் 
ஆசிய யானை எலிபஸ் மாக்ஸிமஸ் (eliphas maximus)
ஆப்ரிக்க யானை லோக்சோடொன்டா ஆப்ரிகானா (loxsodonto africana)
நீர் யானை ஹிப்பொபொட்டமஸ் ஆம்பிபியஸ் (hippopotomus amphibius)
காண்டா மிருகம் டைசெரோஸ் பைகார்னிஸ் (diceros bicornis)
கருப்பு கரடி உர்சஸ் அமெரிக்கனுஸ் (ursus americanus)
பாண்டா கரடி ஆய்லுரோபோடா மெலனோலுகா (ailuropoda melanoleuca)
ஒட்டகசிவிங்கி ஜிராபா கேமலோபார்டிலஸ் (giraffa camelopardilus)
அரேபிய ஒட்டகம் கேமெலஸ் ட்ரோமெடரியஸ் (camelus dromedaris)
பேக்டீரியன் ஒட்டம் கேமெலஸ் பேக்டெரியனுஸ் (camelus bacterinus)
குரங்கு  பாண்டுரே குளோடைட்ஸ் 

விலங்குகள் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்..!

வரிக்குதிரை ஈக்யுடே ஈக்கஸ் (equidae equus)
கொரில்லா கொரில்லா கொரில்லா (gorilla gorilla)
இந்திய நரி வுல்ப்ஸ் பெங்காலன்சிஸ் (Vulpes bengalensis)
சிறுத்தை பாந்ரா பார்டுஸ் (panthera pardus)
புலி பாந்ரா டைகரிஸ் (panthera tigeris)
சிங்கம் பாந்ரா லியோ (panthera lio)
வீட்டு எலி முஸ் முஸ்குலஸ் (mus musculas)
மான் செர்வஸ் யுனிகலர் (cervus unicolor)
புள்ளி மான் செர்வஸ் ஆக்சிஸ் ஆக்சிஸ் (cervus axis axis)
அணில்  ஸ்குயிரிடே 
பன்றி  சுஸ் டொமெஸ்டிகா 

What is the Scientific Names for Animals in Tamil:

ஆடு  காப்ரா ஹர்கஸ் 
எருமை  பஃபலஸ் பஃபாலிஸ் 
முதலை க்ரோகோடைலஸ் பலஸ்ட்ரிஸ்
கழுகு அசிபிட்ரிடே
ஒட்டகச்சிவிங்கி ஒட்டகச்சிவிங்கி கேமலோபார்டலிஸ்
பல்லி ஹெமிடாக்டைலஸ் ஃபிளவிவிரிடிஸ்
காண்டாமிருகம் காண்டாமிருகம் யூனிகார்னிஸ்
மண்புழு லும்ப்ரிகஸ்
வரிக்குதிரை ஈக்வஸ் குவாக்கா
ஓநாய் கேனிஸ் லூபஸ்
காட்டுப்பன்றி சுஸ் ஸ்க்ரோஃபா
தேனீ அபிஸ்
கழுதை  இக்கூஸ் அசினஸ் 

விலங்குகளின் ஆண்பால், பெண்பால் பெயர்களும் இளமை பெயர்களும்….

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement