வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளின் பெயர்கள்.!

Updated On: October 30, 2025 5:34 PM
Follow Us:
anusham natchathiram names in tamil
---Advertisement---
Advertisement

Anusham Nakshatra Names in Tamil | Anusham நட்சத்திர படி குழந்தை பெயர்கள்

குழந்தை என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். நம் வீட்டில் ஒரு குழந்தை பிறக்கப்போகிறது என்றால் அக்குழந்தைக்கு என்ன பெயர் வைக்க வேண்டும் என்று அனைவருமே யோசிக்க தொடங்கிவிடுவோம். ஆனால் பெரியவர்கள், குழந்தை எந்த ராசி நட்சத்திரத்தில் பிறக்கிறதோ அதன்படி தான் பெயர் வைக்க வேண்டும் என்று கூறுவார்கள். ஆன்மீகத்தில் மொத்தம் 12 ராசிகளும் 27 நட்சத்திரங்களும் உள்ளது. எனவே ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் வெவ்வேறு வகையான எழுத்துக்கள் மற்றும் பெயர்கள் உள்ளது. எனவே, அந்த வகையில் இன்றைய பொதுநலம் பதிவில் அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளின் பெயர்களை பின்வருமாறு பட்டியலிட்டுள்ளோம். எனவே உங்கள் வீட்டு குழந்தைக்கு அனுஷம் நட்சத்திரத்தில் பெயர் வைக்க விரும்பினால் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள பெயர்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

அனுஷம் நட்சத்திரம் பெண் பெயர்கள் | Anusham Natchathiram Girl Names in Tamil:

Anusham Natchathiram Girl Names in Tamil

1. நேத்ரா 19. நம்ரிதா
2. நட்சத்திரா 20. நயன்தாரா
3. நிர்மலாதேவி 21. நித்யா
4. நிருபமா ஸ்ரீ 22. நித்யஸ்ரீ
5. நர்மதா 23. நிமிஷா
6. நிரஞ்சனா 24. நிஷாந்தினி
7. நர்த்தனா 25. நிவேதா
8. நாகேஸ்வரி 26. நீலாவதி
9. நவநிஷா 27. நமஸ்யா
10. நவ்யா 28. நளினி
11. நந்திதா  29. நளினி தேவி 
12. நன் மலர்  30. நளினி பிரியா
13. நந்தினி 31. நமனா 
14. நங்கை நாயகி  32. நந்தா
15. நன்மொழி 33. நன்மொழி
16. நந்திகா  34. நம்ரதா 
17. நல்லரசி  35. நளினிக்சா
18. நமிதா  36. நதிரா

Anusham Natchathiram Boy Names in Tamil:

Anusham Natchathiram Boy Names in Tamil

1. நாதன் 21. நீலேஷ்
2. நரேந்தர் 22. நடராஜ்
3. நாராயண் 23. நீரஜ்
4. நிவாஸ் 24. நடராஜன்
5. நிரஞ்சன் 25. நன்னன்
6. நிபக் 26. நகைமுகன்
7. நிர்மல் 27. நடேஷ்
8. நாகார்ஜுன் 28. நகுல்
9. நேத்ரன் 29. நம்பி குட்டுவன்
10. நகுலன்  30. நந்தகுமார் 
11. நந்தகோபால் 31. நவீன் சந்திரா
12. நந்தமணி  32. நம்பி 
13. நந்தா  33. நச்சினார்கினியன் 
14. நமச்சிவாயம் 35. நந்தகோபால் 
15. நம்மாழ்வார்  36. நதீஷ் 
16. நம்பியார்  37. நந்த் 
17. நந்தகிஷோர்  38. நந்தீஸ்வரன் 
18. நர்மத் 39. நபோஷ் 
19. நருனா 40. நர்த்தனா
20 நரசிம்மன்  41 நந்தித்
தொடர்புடைய பதிவுகள்
மூலம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண் குழந்தை பெயர்கள்..
அஸ்வினி நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்
மிருகசீரிஷம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம்..
இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now