Arasan Other Names in Tamil
நம் முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் நாடுகளை பற்றியும் அத்தகைய நாடுகளை ஆண்ட மன்னர்களையும் பற்றியும் மிகவும் பெருமையாக பேசி கொள்வார்கள். அதுமட்டும் இல்லாமல் அவர்கள் போரிட்ட மற்ற நாடுகளை ஆக்கிரமிப்பு செய்துது பற்றியும் தான் நம்மிடம் அதிகமாக கூறுவார்கள். ஆனால் நாம் இவற்றை எல்லாம் நேரில் காணவில்லை என்றாலும் இதனை புத்தகத்தில் விமர்சனமாக படித்து இருப்போம். அந்த வகையில் ஒவ்வொரு படத்திற்கும் நிறைய அரசர்கள் அல்லது ராஜாக்களின் பெயர்களை பற்றி அறிந்து இருப்போம். அத்தகைய பெயர்கள் அனைத்தும் நமக்கு நினைவில் இல்லாத காரணத்தினால் அவரகளின் மற்றொரு பெயராக அரசர் என்று இருப்பதை தான் நாம் அதிகமாக உச்சரிப்போம். ஆகவே இன்று இவற்றை அடிப்படையாக வைத்து அரசர்களின் வேறு பெயர்களின் பட்டியலை தான் தெரிந்துகொள்ள போகிறோம்.
அரசன் வேறு பெயர்கள்:
அரசன் வேறு பெயர்கள் |
மன்னன் |
காவலன் |
கோ |
தலைவன் |
இறை |
மஹாராஜா |
அரையன் |
வாசன் |
விசுபதி |
வேந்தன் |
வாசன் |
மன்னவன் |
சக்கரவர்த்தி |
ராஜா |
நாட்டுத்தலைவன் |
கொற்றவன் |
ராஜகுமாரன் |
பதி |
பேரரசன் |
அரசக்குமாரன் |
கோன் |
குறும்பன் |
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
பெயர்கள் |