Ashtalakshmi Names in Tamil
பொதுவாக மனிதர்களுக்கு வைக்கும் பெயர்களில் பல பெயர்களில் வைப்பார்கள். வீட்டில் கூப்பிடுவதற்கு ஒரு பெயரும், சான்றிதழில் ஒரு பெயரும் வைப்பார்கள். அது போல இந்த உலகில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும் ஒவ்வொரு பெயர் இருக்கிறது. அது போல கடவுளுக்கும் ஒவ்வொரு பெயர்கள் உள்ளது. மூதேவி என்று கூறுவார்கள். மூதேவி என்றால் இந்துதர்ம நூல்களில் குறிப்பிடப்படும் துர்தேவதை ஆவாள். இவர்களுக்கு பல் பெயர்கள் இருக்கிறது, தவ்வை, முகடி, மாமுகடி, மூத்ததேவி, தூமாவதி, காக்கைக்கொடியோள், ஜேஷ்டா என்று பல பெயர்கள் இருக்கிறது. அது போல அஸ்தலட்சுமி என்று சொல்வார்கள். ஆனால் அஸ்தலட்சுமிக்கு ஒவ்வொரு பெயர்கள் இருக்கிறது அதை பற்றி காண்போம்.
அஸ்தலட்சுமி என்றால் என்ன.?
அஸ்தம்+லட்சுமி = அஸ்தலட்சுமி என்பது வடமொழி சொல்லாகும். அஷ்டம் என்பது எட்டு என்று பொருள்படும். செல்வங்களை அள்ளி தரும் மகாலட்சமியின் உருவங்களாக 8 தெய்வங்களாகும். ஒவ்வொரு செல்வத்திற்கும் ஒவ்வொரு லட்சுமியை குறிக்கிறது. இதுவே அஸ்தலட்சுமி என்று கூறுகிறோம்.
8 அஸ்தலட்சுமியின் பெயர்கள்:
- ஆதிலட்சுமி
- தான்யலட்சுமி
- தைரியலட்சுமி
- கஜலட்சுமி
- சந்தானலட்சுமி
- விஜயலட்சுமி
- வித்யாலட்சுமி
- தனலட்சுமி
ராணியை குறிக்கும் வேறு பெயர்கள் என்னென்ன தெரியுமா
ஒவ்வொரு லட்சுமிக்கு உரிய செல்வங்கள்:
ஆதிலட்சுமி என்பவள் உடலில் நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியத்தை காப்பவள்.
தான்யலட்சுமி என்பவள் பசி இல்லாமல் நமக்கு உணவு தருபவள்.
தைரியலட்சுமி நம் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய எந்த கஸ்டமான சூழ்நிலையையும் எதிர்த்து போராடும் தைரியத்தை கொடுப்பவள்.
கஜலட்சமி வாழ்க்கையில் நீங்கள் ஆசைப்படுகின்ற எல்லா விஷயத்தையும் கிடைக்க செய்பவள்
சந்தானலட்சுமி குழந்தை பேறு கிடைக்க செய்பவள்.
விஜயலட்சுமி நீங்கள் எடுக்கின்ற செயல்கள் அனைத்திலும் வெற்றியை அளிப்பவள்
வித்யாலட்சுமி கல்வி மற்றும் ஞானத்தை தருபவள்.
தனலட்சுமி செல்வத்தை அள்ளி தருபவள்
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |