அஸ்வினி நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்

Advertisement

அஸ்வினி நட்சத்திர பெயர்கள் – Ashwini Nakshatra Girl Baby Names in Tamil

குழந்தை பிறந்த 16 நாட்களுக்குள் பெயரை வைக்கும் நிகழ்ச்சி நடத்துவார்கள். ஆனால் குழந்தை பிறப்பதற்கு முன்பே பெயரை யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள். ஆண் குழந்தை பிறந்தால் என்ன பெயர் வைப்பது, பெண் குழந்தை பிறந்தால் என்ன பெயர் வைப்பது என்று குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் பெயர் தேர்வு செய்ய ஆரம்பித்து விடுவார்கள். ஏனென்றால் குழந்தைக்கு வைக்கும் பெயரில் தான் அவர்களின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது. அதனால் பெயர்களை பார்த்து பார்த்து வைப்பார்கள். அந்த வகையில் இன்றைய பதிவில் அஸ்வினி நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்களை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

அஸ்வினி நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்:

சுகந்தி சுகன்யா
சுகுனா சுகுமாரி
சுசித்ரா சுசீலா
சுஜாதா சுடரிசை
சுடரொளி சுதந்திரா
சுதர்சினி சுதா
சுதாஜினி சுந்தரி
சுனிதா சுனை
சுபத்திரை சுபத்ரா
சுபநேமி சுபரஜினி

அஸ்வினி நட்சத்திர பெயர்கள்:

சுபவர்ஷினி சுபஸ்ரீ
சுபாங்கி சுப்ரியா
சுமி சுமிதா
சுரபி சுருதி
சுரேகா சுரேந்தினி
சுவாதி சுவேதா
சுஸ்மிதா சுஹாசினி
சேந்தினி சேயிழை
சோனியா லக்ஷயா
லக்சினி லக்சி
சுவாதி நட்சத்திரம் பெயர்கள்

Ashwini Nakshatra Girl Baby Names in Tamil:

லதா லனியா
லலிதா லலிதாஸ்ரீ
லாவண்யா லிங்கேஸ்வரி
லிதன்யா லில்லி
லீனா லீலா
லக்சனா லக்சன்யா
லனியா லிதிகா
விதிஷா லீலாவதி
லீலாஸ்ரீ லேகிசா
லோகினி லோகேஸ்வரி

 

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மூலம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண் குழந்தை பெயர்கள்..!

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள் 
Advertisement