அவிட்டம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்..!

Advertisement

Avittam Nakshatra Girl Baby Names

குழந்தைகள் இருக்கும் வீடு எப்பொழுதும் சந்தோஷமாக தான் இருக்கும். குழந்தை என்பது அனைவருக்கும் கிடைத்த வரம். ஒருவருக்கு குழந்தை பிறக்க போகிறது என்றால் அந்த குழந்தை பிறப்பதற்கு முன் இருந்தே பல கற்பனைகளை செய்து வைத்திருப்பார்கள். குழந்தை பிறந்த பிறகு அந்த குழந்தைக்கு என்ன பெயர் வைக்க வேண்டும் என்று ஒரு போரே நடந்து முடிந்துவிடும்.

காரணம் பெற்றோர்கள் குழந்தைக்கு வைக்கும் பெயரில் தான் அவர்களின் எதிர்காலமே அடங்கி இருக்கிறது. எவ்வளவு தான் இன்றைய காலகட்டம் மாறி இருந்தாலும் இன்றும் ஒரு சிலர் நட்சத்திரத்தின் படி பெயர் வைக்கிறார்கள். அந்த வகையில் இன்று அவிட்டம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

அவிட்டம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்:

அவிட்டம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்
கங்கா  கதிர்குமரி 
கனகா  கதிர்செல்வி 
கஜனா  கதிசா 
கஜல்  கனகலட்சுமி 
கண்ணகி  கனிகா 
கண்மணி  கஜோல்
கண்மதி  கமனி 
கதிரழகி  கனிமொழி 
கமலஸ்ரீ  கமலவர்ஷினி 
கமலவதனி  கமலி 
கமழி கமழினி
கமழ்மலர் கமித்தா
கமலாவதி கமலாக்ஷி

அவிட்டம் நட்சத்திரம் பெண் பெயர்கள்:

அவிட்டம் நட்சத்திரம் பெண் பெயர்கள்
கலையரசி 
கலைவாணி 
கலைவல்லி 
கல்பனா 
கலைமகள் 
கவிதா 
கவிதாகினி 
கவினி 
கவியரசி 
கவியழகி 
காயத்ரி 
கங்கா தேவி 
மிருகசீரிஷம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம்..!
இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள் 
Advertisement