வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஆயில்யம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்..

Updated On: June 13, 2023 8:58 AM
Follow Us:
ayilyam nakshatra names in tamil
---Advertisement---
Advertisement

ஆயில்யம் நட்சத்திரம் பெயர்கள்

பெயர் வைக்கும் நிகழ்ச்சி பெரும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்த பெயரினை தாய் கருவுற்ற நாளிலிருந்து வைக்க ஆரமித்து விடுவார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பெயரை வைப்பார்கள். சில நபர்கள் மாடர்ன் பெயர் வைப்பார்கள், சில நபர்கள் முன்னோர்கள் பெயரை வைக்க வேண்டும் என்று நினைப்பார்கள், சில நபர்கள் அர்த்தமுள்ள பெயராக வைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த வகையில் ராசி நட்சத்திரம் படி தான் பெரும்பாலானோர் பெயரை வைக்கின்றனர். அதனால் இந்த பதிவில் ஆயில்யம் நட்சத்திரத்தில் உள்ள பெயர்களை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ஆயில்யம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்:

ஆயில்யம் நட்சத்திரம் பெயர்கள்

துரைமுருகன் திக்விஜய் திவினேஷ்
டிலக்சனா டிவாணி தேவமதி
தேவ் ஆனந்த் தேவேந்திரா தேவேந்திரா
தேவகுமார் துஷ்யந்த் தேசன்
தேவஸ்மிதா தேவப்ரியா தீப்தா
தேவிப்ரியா திவ்யா துவாரகா
தேனீஷ் தேசிகன் தேவ்
தினகர் திபிஷ் தினகரன்
துர்கா திரௌபதி தீப்தி
தேவலதா தேவலேகா தேவிகா

 

துர்காதாஸ் திவ்யானந்த் தீபக்
துரேந்தர் தேவராஜ் தேவ் குமார்
துதி துவ்வூரி தேஸ்னா
டெஸ்பினா தேவ பிரியா தேவர்த்தி
தேவான்ஷ் தேவதர்ஷன் தேவதாஸ்
தேவதத்தன் தேவதத் தேவா
தேவசந்திரா தேவதர்ஷினி தேவகாந்தாரி
தேவஜா தேஜா தேவஜோதி
தேவஞானம் தேவக்யா டெவின்
தேவகன்யா தேவகி தேவலதா

 

தேவையானி தேவானி தேவங்கி
தேவப்பிரியன் தேவராஜ் தேவன்
தேவானந்தன் தேவநாதன் தேவான்ஸ்
தேவாங்கனா தேவன்ஷா தேவன்ஷி
தேவப்ரியா தேவராஜு தேவரிஷி
தேவரியா தேவசேனாபதி தேவஸ்ரீ
தேவதா தேவவர்ணினி தீவீனா
தேவேந்திரன் தேவேந்திரநாத் தேவேஷ்
தேவகுரு தேவிக் தேவிந்தர்
தேவ்ஜோத் தேவகன்யா தேவ்ஜி

 

குழந்தைகளுக்கான மாடர்ன் பெயர்கள் தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் 
newஆண், பெண் இரட்டை குழந்தை தமிழ் பெயர்கள் 2023
newபுதுமையான பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2023
newத வரிசை பெண் குழந்தை பெயர்கள் Latest 2023
newஆண், பெண் குழந்தை பெயர்கள் 2023 மற்றும் வைக்கும் முறை
newபுதுமையான தமிழ் பெயர்கள் 2023..!
newத வரிசை ஆண் குழந்தை பெயர்கள் 2023
வடமொழி ஆண் குழந்தை பெயர்கள் 

 

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now