Ayilyam nakshatra names in tamil
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த உங்கள் செல்ல குழந்தைக்கு பெயர் தேடுகிறீர்களா அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கானது தான். ஆம் நண்பர்களே இங்கு ஆயில்யம் நட்சத்திரளில் பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைக்கு பெயராக சூட்ட கூடிய சில பெயர்களை இங்கு நாம் பார்க்கலாம். பொதுவாக ஆயில்யம் நட்சத்திரம் என்றால் அந்த குழந்தைக்கு டி, டூ, டே, டோ,மெ,மை என்ற எழுத்துக்களில் தொடங்கும்படி பெயர் வைக்க வேண்டும். அதன் அடிப்படையில் இங்கு ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் வரிசைப்படுத்தப்பட்டு உள்ளது. அதனை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
ஆயில்யம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள் – Ayilyam nakshatra Boy Baby names in tamil
- 1-ம் பாதம்: டி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
- 2-ம் பாதம்: டு என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
- 3-ம் பாதம்: டே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
- 4-ம் பாதம்: டோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
இவர்கள் ஆதிசேஷனை வழிபடுவதால் இவர்களுக்கு நற்பலன்கள் கைகூடும். சரி வாங்க பெயர் பட்டியலை இப்பொழுது காணலாம்.
ஆயில்யம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்:
டி வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
- டிராவிட்
- டிலிப்
- டிலுக்ஸன்
- டிலான்
- டிலக்சன்
- டியுந்தன்
- டியான்
- டியாஸ்
- டினேஷ்
- டினேஷ்காந்த்
- டிலிப்
- டினேஷ்பாபு
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பூ ஷ ந ட ஆகிய எழுத்துக்களில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்..!
டூ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
- டூ வரிசையில் பெயர்கள் இல்லை.
டே வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
- டே வரிசையில் பெயர்கள் இல்லை.
டோ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
- டோ வரிசையில் பெயர்கள் இல்லை.
மெ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
- மெய்யன்பன்
- மெய்மணி
- மெய்கண்டன்
- மெய்நம்பி
- மெய்யுடையான்
- மெய்யன்
- மெய்யரசன்
- மெய்ச்செல்வன்
- மெனிகன்
- மெனுஜன்
- மெனுஷன்
- மெதுஜன்
- மெவினன்
- மெவினுஜன்
- மெவினுசன்
- மெகிந்தன்
- மெயுந்தன்
- மெயுதன்
- மெவிகாந்
- மெகான்
மை வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
- மைஷாந்த்
- மைதுஷன்
- மைகொள்செய்யன்
- மைந்தன்
- மைந்துஜன்
- மைத்துவன்
- மைம்முகிலன்
- மைனகன்
- மையணிமிடறோன்
- மையழகன்
- மையழகு
- மையார்கண்டன்
- மையுருவன்
- மையெழிலோன்
- மையெழிலன்
- மைவண்ணன்
- மைத்ரேயன்
- மைலேஸ்வரன்
- மையிந்தன்
- மைனவன்
- மைந்தவன்
- மையுதன்
ஆயில்யம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள் – Ayilyam nakshatra Girl Baby names in tamil:
- டிவ்யா
- டிவாணி
- டிலக்சனா
- டிலுக்சனா
- டிலக்சனா
- டியானி
- டிலுக்ஷா
- டிலுக்சா
- டிலக்சா
- டிலானி
- டிவிந்தினி
- டிலக்சாயினி
- டில்ஷினி
- டிலுனி
- டில்மி
- டிகானி
- டிக்சிதா
- டிப்தி
- டினுஜா
- டிதுஜா
- டினுஷா
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மாடர்ன் கிறிஸ்டின் ஆண் குழந்தை பெயர்கள்..!
டூ வரிசை பெண் குழந்தை பெயர்கள்
- டூ வரிசையில் பெயர்கள் இல்லை.
டே வரிசை பெண் குழந்தை பெயர்கள்
- டே வரிசையில் பெயர்கள் இல்லை.
டோ வரிசை பெண் குழந்தை பெயர்கள்
- டோ வரிசையில் பெயர்கள் இல்லை.
மெ வரிசை பெண் குழந்தை பெயர்கள்
- மெல்லியள்
- மெழிமுகை
- மெய்ம்மதி
- மெய்ம்மலர்
- மெய்யழகு
- மெய்யாழி
- மெய்யினி
- மெய்யொளி
- மென்கா
- மென்னிலா
- மென்பனி
- மென்மலர்
- மென்மை
- மென்மொழி
- மெய்க்கிளி
- மெய்க்குமரி
- மெய்ச்சுடர்
- மெய்ச்செல்வி
- மெய்ந்நகை
- மெய்ந்நங்கை
- மெய்ந்நிலவு
- மெய்ம்மணி
- மெய்ம்மதி
- மெய்ம்மலர்
- மெய்யழகு
- மெய்யாழி
- மெய்யினி
- மெய்யொளி
- மெய்வடிவு
- மெய்வல்லி
- மெய்வாணி
- மெய்வாழி
- மெய்விழி
மை வரிசை பெண் குழந்தை பெயர்கள்:
- மைதிலி
- மைனா
- மைவிழி
- மைந்தினி
- மைதுஷா
- மைதுஷாலினி
- மைசாந்தி
- மைதகி
- மைனவி
- மைவாணி
- மைவல்லி
- மைத்ரேயா
- மைவிழியாள்
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பேபி நேம் தமிழ் |