B Letters Name Boy in Tamil
ஒரு குடும்பத்தில் பெயர் வைக்கும் நிகழ்ச்சி ரொம்ப முக்கியமானது. குழந்தை கருவுற்ற நாளிலிருந்து குழந்தைக்காக பார்த்து பார்த்து செய்வோம். அதில் ஒன்று என்ன பெயர் வைப்பது, ஆண் குழந்தையாக இருந்தால் என்ன பெயர் வைப்பது, பெண் குழந்தையாக இருந்தால் என்ன பெயர் வைப்பது என்றெல்லாம் யோசிப்பார்கள். சில நபர்கள் ராசி நட்சத்திரம் படி பெயர் வைப்பார்கள், சில நபர்கள் தமிழ் பெயராகவும், அர்த்தமுள்ள பெயராகவும் வைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அவர்களுக்கெல்லாம் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். B எழுத்தில் ஆரம்பிக்கும் ஆண் குழந்தை பெயர்களை படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..
B எழுத்து ஆண் குழந்தை பெயர்கள்:
பாலன் | பாஸ்கர் |
பாலா | பாலு |
பத்ரி | பூபதி |
பாக்யராஜ் | பரத் |
புவனேஷ் | பாவேஷ் |
பாலகிருஷ்ணா | பரதன் |
பூபாலன் | பாலகுமார் |
பாபு | பலராமன் |
பால்ராஜ் | பூபேந்திரா |
பாலாஜி | பாலமுரளி |
B எழுத்து ஆண் குழந்தை பெயர்கள்:
பாலசிங்கம் |
பாலதருண் |
பூமிநாதன் |
பாலசந்தர் |
பாலகோபாலன் |
பாலசங்கர் |
பாலகோபாலன் |
பாலமுருகன் |
பாலசங்கர் |
பாலகிருஷ்ணன் |
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |