S எழுத்தில் உள்ள ஆண் குழந்தைகளுக்கான அரசர் பெயர்கள்.!

Advertisement

Tamil King Names Starting with S

ஒவ்வொருவரும் தங்களுடைய குழந்தைகளுக்கு அழகாவும் கூப்பிடுவதற்கு இனிமையாக இருக்கும் பெயர்களையும் சூட்ட விரும்புவார்கள். அதற்காக சில பெயர்களை தேடி தேடி எடுப்பார்கள். அதிலும் சிலர் அவர்களின் குலதெய்வ பெயர்கள், முன்னோர்களின் பெயர்கள், அரசர் பெயர்கள், தூய தமிழ் பெயர்கள் போன்ற பெயர்களையே அதிகம் விரும்புவார்கள். இவ்வகையான பெயர்களை சூட்டுவதால் அக்குழந்தை திறமையாகவும் ஆளும் இடத்திலும் இருக்கும் என்பது அவர்களின் நம்பிகை. எனவே உங்கள் வீட்டு ஆண் குழந்தைக்கு நீங்கள் அரசர் பெயரினை சூட்ட விரும்பினால் இப்பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது S எழுத்தில் தொடங்கக்கூடிய அரசர் பெயர்களையம் அதற்கான அர்த்தங்களையும் இப்பதிவில் பின்வருமாறு பட்டியலிட்டுள்ளோம். எனவே இப்பதிவை முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Baby Boy King Names Starting With Letter S:

Tamil Kings Names For Baby Boy

பெயர்  அர்த்தம்
சாம்ராட் ராஜாதி ராஜா
சாமுவேல் கடவுளால் சொல்லப்பட்டது 
ஷாஹில் தலைவர், அரசன்
ஷகில் அழகு 
ஷூர்ஸ் சூரிய பகவான்
சித்தன் அறிவாளி 
சிவாஜி துணிச்சலான ராஜா
ஸ்கந்தா ராஜா
சோஹான் அமைதியான
ஸ்ரமித் ஹார்க் வேலை

 

Tamil Kings Names For Baby Boy:

பெயர்  அர்த்தம்
சுரேஷ் தேவர்களின் அரசன்
சுதீப் பிரகாசமான
சுபின் நல்ல அரசன் 
சனத் அரசன் 
சேது  உலக அரசன் 
ஷேக்  ராஜா 
ஷிபி ராஜா 
சோஹன் நல்ல தோற்றம்
சுபாஸ் நல்ல பேச்சு
சுஹான் இளவரசன்

 

Tamil King Names Starting with S:

Tamil King Names Starting with S 
சத்தியசந்தன்  சத்தியவான் 
சத்வன்  சமன் 
சராசனன்  சலன் 
சல்லியன்  சனத்குமாரர் 
சனமேசயன்  சாந்தனு 
சாருசித்ரன்  சிசுபாலன் 
சித்திரசேனன்  சித்ரகுண்டலன் 
சகாதேவன் 
சஞ்சயன் 
சித்ரயுதன்  சித்ரவர்மன் 
சதஸ்  சதாசுவக் 
செங்குட்டுவன் சோமசுந்தர பாண்டியன்
செழியன் சேந்தன் சாரங்கத்துவசன்
சடாவர்மன் சீர்மாற சீர்வல்லபன்
செம்பியன் சுந்தர பாண்டியன்

 

தொடர்புடைய பதிவுகள் 
தூய தமிழ் பெயர்கள் ஆண் குழந்தை pdf
ஆண் குழந்தைக்கு மன்னர் பெயர்கள் தமிழில்
மாடர்ன் பெண் குழந்தை பெயர்கள்

 

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement