நியூமராலஜி ஆண் குழந்தை பெயர்கள்..!

Advertisement

நியூமராலஜி ஆண் குழந்தை பெயர்கள்..! Baby Boy Names in Tamil With Meaning and Numerology

குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்வு என்பது மிகவும் ஒரு முக்கியமான விஷயம் ஆகும். இதன் காரணமாகவே அந்த குழந்தைக்கு பெயர் வைப்பதில் பெற்றோர்களும் சரி அந்த குழந்தையின் உறவினர்களும் சரி அதிக கவனம் செலுத்துவார்கள். ஏனென்றால் பெயர் தான் ஒருவருக்கு அடையாளத்தை கொடுக்கிறது. அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு அங்கீகாரத்தை தருகிறது. அப்படி கவனம் செலுத்தி வைக்கக்கூடிய பெயர்களை பொறுத்தவரை சில ஜோதிடம் ரீதியாக பெயர் வைப்பார்கள், சில எண் கணிதம் முறை படி பெயர் வைப்பார்கள். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது என்னவென்றால் எண் கணிதம் அடிப்படையில் ஆண் குழந்தைகளுக்கான பெயர்கள் மற்றும் அதன் அர்த்தத்தை பற்றி தான் பார்க்க போகிறோம். உங்கள் செல்ல ஆண் குழந்தைக்கு எண் கணிதம் முறைப்படி பெயர் வைக்க வேண்டும் என்றால் இங்கு பட்டியலிடப்பட்டுள்ள பெயர்களில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து உங்கள் செல்ல குழந்தைக்கு பெயராக சூட்டுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

எண் கணிதம் அடிப்படையில் ஆண் குழந்தைகளுக்கான பெயர்கள் மற்றும் அதன் அர்த்தம்..!Baby Boy

அ-வில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்

பெயர் பெயர் அர்த்தம் நியூமராலஜி எண்
அபிஷேக் கடவுள் சிலைக்கு அபிஷேகம் செய்தல் 6
அக்சரன் கடவுள் பக்தி 6
அமர்நாத் சிவபெருமான், அழிவற்ற கடவுள், அமர்நாத் கோயில் கடவுள் 5
அரஷ் கலையுணர்வு 3
அருண் சூரிய ஒளி, விடியல், சூரியனின் புராணத் தேர் 5
அகில் கள்ளியில் விளையும் நறுமணப் பொருள், புத்திசாலி, முழுமையான, முழு, பிரபஞ்சம், உலகம் 3
அஜிதாப் வானத்தை வென்றவர். 6
அபிஜித் வெற்றிகரமானவன் 2
அத்ரி மலை, மகரிஷி 4
அபிக் காதலன், அன்பான, அச்சமற்ற 2
அபினவ் புதுமையான 3
அச்சலேந்திரா மலையரசன் 3

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ரு ரே ரோ தா என தொடங்கும் தமிழ் பெயர்கள்

ஆ-வில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்

பெயர் பெயர் அர்த்தம் நியூமராலஜி எண்
ஆச்சார்யா உற்சாகம், ஆச்சரியம் 15
ஆதன்யன் சேரன் மன்னனின் பெயரிலிருந்து வந்தது 19
ஆதர்ஷன் கடவுளின் தோற்றத்தைக் காணக்கூடியவர் 23
ஆதேஷ் அறிவுறுத்தல் 19
ஆதவன் சூரியன் 24
ஆதிரையன் முதல் இருப்பு 23
ஆதிராயன் சிவபெருமான் 22
ஆதிசன் முதல் இருப்பு 21
ஆதித்தன் சூரியன் 24
ஆதித்யா சூரியன் 18
ஆகாஷ் ஆகாயத்திலிருந்து உருவான வானம் 14
ஆரன் அறிவாளி 10

இ-வில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்

பெயர் பெயர் அர்த்தம் நியூமராலஜி எண்
இந்திரன் தேவர்களின் அரசன் 1
இனியவன் இனிமையான நபர், இனிமையான இயல்பு 3
இமயவன் பார்வதியின் தந்தை, மலையரசன் 3
இனியன் இனிமையான நபர், இனிமையான இயல்பு 5
இதயன் இதயத்தின் மகிழ்ச்சி, மிகவும் அன்பான நபர் 9

ஈ-வில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்

பெயர் பெயர் அர்த்தம் நியூமராலஜி எண்
ஈஸ்வர் சிவபெருமான் பெயர், எல்லாம் வல்ல இறைவன் 8
ஈகன் சிவபெருமான் பெயர், எல்லாம் வல்ல இறைவன் 1
ஈஸ்வரதன் நல்வாழ்வு 6

உ-வில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்

பெயர் பெயர் அர்த்தம் நியூமராலஜி எண்
உபநயா உபநயா 8
உத்தன்ஷா புகழ் 6
உமேஷ் சிவபெருமான் பெயர், விவேகம் 5
உதீப் பாசமிக்கவன் 1
உதயா விடியல், சாந்தம், உதய சூரியன் 9
உக்ரன் உயர்வு 7

ஊ-வில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்

பெயர் பெயர் அர்த்தம் நியூமராலஜி எண்
ஊர்மிளன் இரக்கம், கருணை 4
ஊர்ஷன் கண்டிப்பு 3
ஊதீப் செல்வாக்கு, வெள்ளம் 9

 

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
சங்க இலக்கிய ஆண் குழந்தை பெயர்கள்

எ-வில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்

பெயர் பெயர் அர்த்தம் நியூமராலஜி எண்
எழினன் அழகானவன் 2
எழிலன் அழகுமிக்கவன் 4
எழிலழகன் அழகு நிறைந்தவன் 8
எழில் வேந்தன் அழகின் அரசன், அழகானவன் 7

ஏ-வில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்

பெயர் பெயர் அர்த்தம் நியூமராலஜி எண்
ஏகன் தலைமை, ஒருவன் 6
ஏகேஷ் நன்மை 4
ஏமன் அறிவு 7

ஐ-வில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்

பெயர் பெயர் அர்த்தம் நியூமராலஜி எண்
ஐயப்பன் விஷ்ணு மற்றும் சிவபெருமானின் புதல்வன், எப்போதும் இளமையானவர், வளத்தின் கடவுள் 8

ஓ-வில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்:

பெயர் பெயர் அர்த்தம் நியூமராலஜி எண்
ஓவியன் ஓவியம் போன்று அழகானவன். 3

 

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement