Hee Ho Letter Names/ஹோ ஹீ வரிசை பெயர்கள்
இன்றைய பதிவில் ஹோ ஹீ வரிசை குழந்தைகளின் பெயர்களை பற்றி பார்க்க போகிறோம். ஒரு மனிதனுக்கு பெயர் என்பது எவ்வளவு முக்கியமானது என்று நாம் அனைவருக்கும் தெரியும். இவ்வாறு தெரிந்தும் கூட எல்லோரும் வைத்த பெயரை நாமும் நம்முடைய குழந்தைக்கு எப்படி வைப்பது என்று தான் பலரும் யோசிப்பார்கள். அதனால் யாரும் வைக்காத மற்றும் வித்தியாசமான எழுத்துக்களில் பெயர் வைக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.
மேலும், சில பேர் ராசி நட்சத்திரம் படி பெயர்களை வைப்பார்கள். சில பேர் மாடர்ன் பெயர்களாகவும் வைப்பார்கள். சில பேர் அர்த்தமுள்ள பெயராக வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். நம் முன்னோர்களில் காலத்தில் பெயர்களை வைக்க வேண்டும் என்றால் புத்தகத்தை புரட்டினார்கள். ஆனால் இன்றைய காலத்தில் ஸ்மார்ட் போன் இருக்கிறது. உங்களுக்கு எப்படி பெயர்கள் வேண்டுமோ அதை போட்டாலே அதற்காக பதில்கள் வந்து விடுகிறது. அந்த வகையில் இன்றைய பதிவில் ஹோ ஹீ என்ற எழுத்தில் துவங்கும் குழந்தைகளுக்கான பெயர்களை இன்றைய பதிவில் பார்க்கலாம் வாங்க….
ஹோ வரிசை பெயர்கள்:
|
ஹோருன் |
ஹோபிகேஷ் |
|
ஹோபல் |
ஹோபிராஜ் |
|
ஹோபார் |
ஹோபிரஞ்சன் |
|
ஹோபாலன் |
ஹோபிவேல் |
|
ஹோபாலநாதன் |
ஹோபிசங்கர் |
|
ஹோபேந்திரா |
ஹோபிசிவன் |
|
ஹோபன்ராஜ் |
ஹோபிலஷ்மன் |
|
ஹோபேஷ் |
ஹோபீஸ்வரன் |
|
ஹோபிலேஸ் |
ஹோபிலிங்கம் |
|
ஹோபிநாத் |
ஹோபிகண்ணன் |
|
ஹோபிகேசவன் |
ஹோபிமாறன் |
|
ஹோபிலேந்திரன் |
ஹோபீஸ்வரன் |
|
ஹோபிகுமார் |
ஹோபலேஷ் |
|
ஹோபலேசன் |
ஹோபிலன் |
|
ஹோபாலநாதன் |
ஹோபன் |
| ஹோபி |
ஹோபீந்திரன் |
|
ஹோபில்ராஜ் |
ஹோபிமாறன் |
|
ஹோபிசிவன் |
ஹோபலன் |
|
ஹோபனேஷ் |
ஹோபேனஸ் |
|
ஹோபின் |
ஹோபேந்திரன் |
மே-வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்
ஹீ வரிசை பெயர்கள்:
|
ஹீரன் |
ஹீமேஷ் |
|
ஹீஷாந்த் |
ஹீஜன் |
|
ஹீரனேஷ் |
ஹீனிதன் |
|
ஹீரத் |
ஹீமவன் |
|
ஹீருஷ் |
ஹீனிதேஷ் |
|
ஹீர்ஷன் |
ஹீரவாதர் |
|
ஹீர்திக் |
ஹீமேஷ்வர் |
|
ஹீனித் |
ஹீஜிஷ் |
|
ஹீராவத் |
ஹீகாஷ் |
|
ஹீராவிஷ் |
ஹீஜிதன் |
|
ஹீருஷன் |
ஹீஷாவன் |
|
ஹீஸ்வர் |
ஹீராக் |
|
ஹீசேன் |
ஹீஜனன் |
|
ஹீவர் |
ஹீசன் |
|
ஹீகவ் |
ஹீதனேஷ் |
|
ஹீனேஷ் |
ஹீவர் |
|
ஹீசாத் |
ஹீகவ் |
|
ஹீஹேஷ் |
ஹீமத் |
|
ஹீஜிஷ் |
ஹீனார் |
|
ஹீஷரன் |
ஹீகயன் |
| இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |














