சு வரிசை ஆண் குழந்தை பெயர்கள் | Baby Boy Names Starting With su in Tamil

Baby Boy Names Starting With su in Tamil

சு வரிசையில் ஆண் குழந்தை பெயர்கள் | Boy Names Starting With su in Tamil

Baby Boy Names Starting With su in Tamil: பொதுநலம் வாசகர்கள் அனைவருக்கும்  அன்பான வணக்கம்..! குழந்தைக்கு பெயர் வைப்பது என்பது வீட்டில் நடக்கக்கூடிய ஒரு அழகான தருணம். பெற்றோர்கள், உற்றார் உறவினர்கள் என்ற பலரும் குழந்தைக்கு பெயர் தேடுவதில் மிகுந்த ஆர்வத்தினை செலுத்துவார்கள். பெண் குழந்தைக்கு பெயர் வைப்பது போலவே ஆண் குழந்தைக்கும் தனித்துவமாக பெயர் வைக்க விரும்புவார்கள். ஆகவே தங்களுக்கு பயனுள்ள வகையில் அமைந்திட சு வரிசையில் உள்ள ஆண் குழந்தை பெயர்களை (su starting boy names in tamil) லிஸ்ட் அவுட் செய்துள்ளோம். அவற்றில் தங்களுக்கு பிடித்த பெயரினை தேர்வு செய்து தங்கள் செல்ல குழந்தைக்கு பெயராய் சூட்டுங்கள்..!

ச வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

சு வரிசை ஆண் குழந்தை பெயர்கள் | சு ஆண் குழந்தை பெயர்கள்:

சு வரிசை ஆண் குழந்தை பெயர்கள் | சு ஆண் குழந்தை பெயர்கள்
சுடரன்  சுடரினியன் 
சுசில்  சுகேசன் 
சுசீலன்  சுடர்க்கீரன் 
சுடர்மணி  சுடர்வேல் 
சுதர்சனன்  சுதாகர் 
சுதாங்கன்  சுதாமன் 
சுதீர்  சுதேசமூர்த்தி 
சுதீர்குமார்  சுந்தரபாலன் 
சுந்தரவரதன்  சுந்தரேஸ்வரன் 
சுபாஷ்  சுபன் 
சுபேசன்  சுப்ரபாத் 
சுரன்  சுமன் 
சுரேந்தர்  சுரேஷ் 
சுர்ஜித்  சுழலன் 
சுஜித்குமார்  சுஜன் 

 

சு வரிசை ஆண் குழந்தை மாடர்ன் பெயர்கள் | சு வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
சுகதேவ்  சுகன் 
சுகாதிபதி  சுகிர்தன் 
சுகுனராஜ்  சுகேசமூர்த்தி 
சுகேசன்  சுசீந்தரன் 
சுடரோன்  சுடர்க்கீரன் 
சுதர்சன்  சுதாமன் 
சுதீர்குமார்  சுபன் 
சுபாஷ்  சுபேசன் 
சுரன்  சுமந்திரன் 
சுர்ஜித்  சுழலன் 
சுனில்  சுஜன் 
சுஜித்குமார்  சுனில்நாத் 

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பேபி நேம் தமிழ்