Baby Girl Names of Goddess Durga in Tamil
நாம் வணங்கும் ஒவ்வொரு கடவுளுக்கும் பல்வேறு பெயர்கள் உள்ளது. அந்த வகையில் பெண் குழந்தைகளுக்கு வைக்கக்கூடிய பெண் தெய்வமான துர்கா தேவியின் பெயர்கள் பற்றி இப்பதிவில் பார்க்கலாம். பொதுவாக நமக்கு சூட்டப்படும் ஒவ்வொரு பெயர்க்கும் பின்னாலும் ஒரு அர்த்தம் இருக்கும். இதனால் நல்ல அர்த்தமுள்ள பெயரினை தேடி தேடி வைப்போம். பெரும்பாலான மக்கள் கடவுளின் பெயர்களையே அதிகம் விரும்புவார்கள். கடவுள் பெயர் வைத்தால் குழந்தை கடவுளின் ஆசியை பெற்று வளரும் என்பது நம்பிக்கை. எனவே அந்த வகையில் உங்கள் குழந்தைக்கு கடவுள் துர்காதேவியின் பெயரினை வைக்க விரும்பினால் இப்பதிவில் உள்ள பெயரினை படித்து பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Goddess Durga Names For Girl Baby in Tamil:
துர்கா தேவி பெயர்கள் | ||
ஆத்யா | பைரவி | திருத்தி |
ஐஷானி | பார்கவி | காயத்ரி |
அனந்தா | பவானி | கௌரி |
அனிகா | பாவப்ரிதா | கௌதமி |
அன்னபூர்ணா | பவினி | கிரிஜா |
அன்விதா | பவிதா | கிரிஷா |
அபராஜிதா | பவ்யா | ஞானா |
அபர்ணா | புவனேஸ்வரி | ஈஷா |
பருணி | சண்டி | இஷி |
பகவதி | தாக்ஷாயணி | ஜெயந்தி |
Baby Girl Names of Goddess Durga in Tamil | ||
கௌசிகி | மஹோதாரி | கீரடி |
கன்யகா | மீனாட்சி | மாலினி |
கல்யாணி | மகேஸ்வரி | மனஸ்வினி |
குஜா | மஹதி | மருதுவதி |
காத்யாயினி | மஹாஷ்வேதா | மிருதா |
கராலிகா | மஹாமாயா | முக்தகேஷா |
காமாக்யா | மகாகாளி | நந்தினி |
காமாக்ஷி | மகாகௌரி | நவதுர்கா |
காலகா | லோகேஸ்வரி | நித்யா |
ஜ்யோத்ஸ்னா | லீலாவதி | நிரஞ்சனா |
Goddess Durga Devi Names for Baby Girl in Tamil | ||
பார்வதி | யோகேஸ்வரி | வாராஹி |
பிரசன்னா | யதிகா | வைஷ்ணவி |
பரமேஸ்வரி | யாதவி | வஜ்ரா |
பிரக்ருதி | விசாலாக்ஷி | உமா |
பிரகல்பா | விமலா | துவரிதா |
பிடனிலா | வித்யாவதி | திரிபுரா |
பிங்கா | வித்யா | தோஷனி |
படவ்யா | வனதுர்கா | திரிபுவானி |
பாதாள | வாமிகா | திரிநேத்ரா |
நியாதி | வரலிகா | தனிஷி |
துர்கா தேவி பெயர்கள் | ||
தன்வி | ஷகாம்பரி | ரேவதி |
சிம்மவாஹினி | சக்தி | பிரபா |
ஷ்யாமா | சௌமியா | புண்யகீர்த்தி |
ஷைலா | சர்வாணி | ரௌத்ரமுகி |
சிவசுந்தரி | சர்வாந்தர்யாமி | ரிமா |
சிவப்பிரியா | சரிதா | சாதிகா |
ஷிவானி | சைலஜா | சர்வக்ஞா |
ஷாஷ்வதி | சாதனா | ஸ்துதி |
சரண்யா | ருத்ரப்ரியா | தாரிணி |
சாம்பவி | ருத்ரகாளி | ருத்ராணி |
தொடர்புடைய பதிவுகள் |
N என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்கள் |
கா வில் தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள்..! |
சா வரிசை பெண் குழந்தை பெயர்கள்..! |
பெண் குழந்தைகளுக்கான வரலாற்று தமிழ் பெயர்கள்..! |
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |