அ வரிசை பெண் குழந்தை பெயர்கள் அதன் அர்த்தம்..!

Advertisement

அ வரிசை பெண் குழந்தை மாடர்ன் பெயர்கள் மற்றும் அர்த்தங்கள் | Baby Girl Names Starting with A and Meaning in Tamil

Baby Girl Names Starting with A and Meaning: வணக்கம் பொதுநலம் வாசகர்களே..! அ வரிசையில் உள்ள பெண் குழந்தை பெயர்களுக்கு அர்த்தம் தெரிய வேண்டுமா? அப்படியென்றால் இந்த பதிவு தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சிலர் குழந்தைக்கு பெயர் வைக்கும் போது குழந்தைக்கு வைக்கும் பெயரானது மாடர்னாக அனைவரும் வியக்கும் வகையில் இருந்தால் போதும் என்று சிலர் நினைப்பார்கள். சிலர் தங்கள் குழந்தைக்கு வைக்கும் பெயரானது அர்த்தத்துடன் வைக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அந்த வகையில் இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைய அ வரிசையில் உள்ள பெண் குழந்தை மாடர்ன் பெயர்களையும், பெயருக்கான அர்தத்தினையும் தெரிந்துக் கொள்ளுவோம்..!

பெண் குழந்தையின் பெயர் அர்த்தம் தெரிந்து கொள்ளுங்கள்..!
உங்கள் பெயருக்கு அர்த்தம் தெரிய வேண்டுமா?

அ பெண் குழந்தை பெயர்கள் அர்த்தம்:

அ வரிசை பெண் குழந்தை புதிய பெயர்கள் அ பெண் குழந்தை பெயர்கள் அர்த்தம்
அபிபுஷ்பம்  அற்புதமான மலர் போன்றவள் 
அகிலா  மதிநுட்பம் உடையவள் 
அகிலாண்டேஸ்வரி  கடவுள் பார்வதிக்கு நிகரானவள் 
அங்கயர்கண்ணி  மீன் போன்ற கண்களை உடையவள் 
அஞ்சலி / அஞ்சலிதேவி  தானம் தருபவள் 
அஞ்சு  இதயத்தில் வாழ்பவள் 
அஞ்சுபாலா  ஒருவருடைய இதயத்துக்கு அன்பானவள் 
அபி / அபிதா  கடவுள் பார்வதிக்கு ஒப்பானவள் 
அபிநயா  நடன வெளிபாடுகள் நிறைந்தவள் 
அமுதா  தேன் போன்று இனிமையானவள் 
அபிமணி  பெருமை உடைய பெண் 
அபிரதி  மகிழ்ச்சி, குதுகளமிக்கவள் 
அபிராமி / அபிஸ்ரீ  கடவுள் பார்வதிக்கு நிகரானவள் 
அமராவதி  அழிவற்ற புகழை கொண்டவள் 
அமிர்தகலா  அமிர்தம் போன்ற கலை உடையவள் 
அ வரிசை ஆண், பெண் குழந்தை பெயர்கள்..!
அமிர்தா  ஒழுக்கமின்மை உடையவள் 
அமிழ்தவல்லி  அறிவானவள் 
அமுதசுரபி / அமுதம்  தேன் போன்று இனிமையானவள் 
அமுதரசி  தேன் போன்று இனிமையானவள்
அமுதவாணி  தேன் போன்று இனிமையானவள்
அமுதவல்லி  தேன் போன்று இனிமையானவள்
அமுதவேணி  இனிமையானவள் 
அமுதினி  விலை மதிப்பற்றவள் 
அம்பிகா  கடவுள் பார்வதிக்கு நிகரானவள் 
அம்புஜம்  கடவுள் லக்ஷ்மிக்கு ஒப்பானவள் 
அரசி  இளவரசி போன்றவள் 
அருணா  உதயமாதல் 

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Baby Health Tips Tamil
Advertisement