உ வரிசை ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்கள்…!

Advertisement

உ வரிசை பெயர்கள்

இன்றைய காலத்தில் தன் குழந்தையின் பெயர் ஸ்டைலாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். பெண்கள் குழந்தையாக இருந்தாலும் சரி ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி பெயர் வைப்பது அவசியமாகும். குழந்தைக்கு பெயர் வைக்கிறோம் . ஆனால் ஒரு சில பெயர்கள் மிகவும் வித்தியாசமாக இருக்கும். அதனால் இன்றைய பதிவில் உ வரிசை ஆண் குழந்தை மற்றும் பெண் குழந்தை  பெயர்களை பற்றி கீழே பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

உ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்: 

உ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

 

உ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
உணர்வமுதன் உணர்வுச்சோழன்
உணர்வரசன் உணர்வுத்தோழன்
உணர்வழகன் உணர்வுமருகன்
உணர்வாளன் உணர்வுமறவன்
உணர்வுக்கீரன் உணர்வுமன்னன்
உணர்வுக்குமரன் உணர்வுவீரன்
உணர்வுக்குன்றன் உணர்வெழிலன்
உணர்வுச்செல்வன் உதியன்கிழான்
உணர்வுச்செழியன் உதியன்கீரன்
உணர்வுச்சேரன் உதியன்குமரன்

 

முஸ்லிம் ஆண் குழந்தை பெயர்கள் 2023 

U Boy Baby Names in Tamil
உதியன்மாறன் உயிர்ச்சேரன்
உதியன்முத்து உயிர்த்தகையன்
உதியன்முதல்வன் உயிர்த்தேவன்
உதியன்முருகன் உயிர்க்கதிர்
உதியன்மைந்தன் உயிர்ச்சீரோன்
உதியன்வடிவேல் உயிர்ச்செழியன்
உதியன்வேங்கை உயிர்ப்பரிதி
உதியன்வேல் உயிர்ப்பொழிலன்
உதியனெஞ்சன் உயிர்மருதன்
உயிர்ச்செல்வன் உயிர்மறவன்

 

உ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
உரநாகன் உலகக்காவலன்
உரநெஞ்சன் உலகக்கிழான்
உரமணி உலகக்குடிமகன்
உரமதி உலகச்சீரன்
உரமருதன் உலகச்செல்வன்
உரமல்லன் உலகச்செழியன்
உரமலையன் உலகச்சேரன்
உரவறிவன் உலகத்தம்பி
உரவீரன் உலகத்திருவன்
உலகக்கதிர் உலகநாகன்

 

 

உ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் 
உதர்ஷ் உதுராஜ்
உதய் உத்வா
உதய் தேஜ் உக்ரேஷ்
உதயா உஜயன்
உதய குமார் உலகன்
உதயன் உலகவன்
உதய்பன் உலகசேந்தன்
உத்தண்டா உமாகணேஷ்
உத்தர் உமாகாந்த்
உதித் உமேஷ்

 

உ வரிசை பெண் குழந்தை பெயர்கள்: 

உ வரிசை பெண் குழந்தை பெயர்கள்
உச்சிதா உதயராணி
உண்மை அரசி உதயலட்சுமி
உதகா உதயா
உதயகலா உமயாள்
உதய குமாரி உமாசங்கரி
உதய சந்திரா உமாதேவி
உதய சந்திரிகா உமை
உதய நாயகி உமையரசி
உதய பானு உலகஅரசி
உதய ராகா உல்லசீனி

 

U Girl Baby Names in Tamil
உலகநங்கை உத்தமா
உலகநாயகி உமா
உலகமதி உஷா
உண்மை மொழி உஷாதேவி
உன்னதி உஷாநந்தினி
உசாலட்சுமி உஷாராணி
உதயமோனி உஷாலட்சுமி
உதயராகா உவகை
உதயாதி உமாமகேஸ்வரி
உதிதா உத்தார

 

அ வரிசை பெண் குழந்தை பெயர்கள் அதன் அர்த்தம்

உ வரிசை பெண் குழந்தை பெயர்கள் 
உசிதா உலகமுதல்வி
உதாந்திகா உலகமலர்
உத்பலா உயர் அரசி
உதிதா உலகநங்கை
உமிகா உலக செல்வி
உரிஷிதா உலகழகி
உர்ஜிதா உவகைச்செல்வி
உஷாஷி உலகழகி
உஷ்மா உபதேவி
உதிப்தி உக்தி

 

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement