Bharani Nakshatra Names
குழந்தை கருவுற்ற நாளிலிருந்து குழந்தைக்காக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்வார்கள். குழந்தைக்காக உணவு, உடை, எந்த பள்ளியில் சேர்ப்பது, எப்படி வளர்க்க வேண்டும் என்று ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்வார்கள். அதில் முக்கியமாக இருப்பது குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்று யோசித்து கொண்டே இருப்பார்கள். குழந்தைக்கு பெயரை வைக்கும் நிகழ்ச்சி பெரும் விமர்சையாக கொண்டாடுவோம். எவ்வளவு தான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் ராசி நட்சத்திரத்தின் படி பெரும்பாலானவர்கள் பெயர் வைக்கிறார்கள். அதில் இன்றைய பதிவில் பரணி நட்சத்திர பெயர்கள் பற்றி தெரிந்து கொண்டு உங்களுக்கு பிடித்த பெயர்களை குழந்தைக்கு வைத்து மகிழுங்கள்.
பரணி நட்சத்திர பெயரகள்:
பரணி நட்சித்திர குழந்தைகளுக்கு லீ, லு, லெ, லோ, லி போன்ற எழுத்துக்களில் பெயரை வைக்க வேண்டும்.
லிங்கதுரை | லீனா |
லிங்கநாதன் | லீனாதா |
லிங்கப்பன் | லீபாக்ஷி |
லிங்கப்பா | லீலா |
லிங்கபூபதி | லீலாவதி |
லிங்கம் | லீலாதர் |
லிங்கமுரளி | லீபாக்ஷி |
லிங்கமூர்த்தி | லீவினா |
லிங்கன் | லீலாகுமாரி |
லிங்கா | லீலாராணி |
Bharani Nakshatra Names:
லேனாவாணன் | லோகசுந்தரி |
லோககிருதி | லோகநாயகி |
லோகசுந்தர் | லோகபவானி |
லோகசுப்ரமணி | லோகப்பிரியா |
லோகநாதன் | லோகஜனனி |
லோகமணி | லோகவானி |
லோகமூர்த்தி | லோகப்பிரியா |
லோகரட்சகன் | லோகாம்பாள் |
லோகராமன் | லோகேஸ்வரி |
லோகவாணன் | லோஹினி |
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |