பைபிள் பெண் குழந்தை பெயர்கள்..! | Bible Girl Baby Names in Tamil

Advertisement

பைபிள் பெண் குழந்தை பெயர்கள்

ஒவ்வொரு மதத்திற்கும் ஏற்றவாறு பெயர் வைப்பது வழக்கம். அந்த வகையில் இப்பதிவில் கிருத்துவ மதத்தில் உள்ள குழந்தைகளுக்கு வைக்கக்கூடிய பைபிள் பெண் குழந்தை பெயர்ககளை இப்பதிவில் பதிவிட்டுள்ளோம். பொதுவாக நம் ஒவ்வொருவருக்குமே ஒவ்வொருவிதமான டேஸ்ட் இருக்கும். சிலருக்கு மாடர்ன் பெயர்கள் பிடிக்கும், சிலருக்கு பழமையாக சுத்த தமிழ் பெயர்கள் பிடிக்கும்..இதுபோன்ற பெயர்களில் பல வகைகள் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல், ஒவ்வொரு மதத்திற்கு பெயர் என்பது வேறுபடும்.

இந்து மதத்தில் உள்ள குழந்தைகளுக்கு ராசி நட்சத்திரத்தின் படி பெயர் வைப்பார்கள். மேலும், அவர்களின் முன்னோர்கள் பெயர்கள், குலதெய்வ பெயர்கள், இந்து கடவுளின் பெயர்கள் போன்றவற்றை வைப்பார்கள். எனவே, அந்த வகையில் இப்பதிவில் கிருத்துவ மதத்தில் உள்ள பெண் குழந்தைகளுக்கு வைக்கக்கூடிய பைபிள் பெயர்களை பின்வருமாறு தெரிந்துகொள்ளலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Bible Baby Names Girl in Tamil:

அபிகாயில் எலியானா
தேவதை எலிசா
ஆனி எலிசபெத்
பெரெனிஸ் எஸ்தர்
கார்மல் எவாஞ்சலின்
கிளாடியா ஹன்னா
கிறிஸ்டினா ஹேசல்
டெபோரா ஹெப்சிபா
டயானா இசபெல்லே
எபினேசர் ஜெஸ்ஸி
ஜெமிமா மரியா
ஜோனா மார்த்தா
ஜூடித் மேரி
ஜூலியா மிச்செல்
லியா நவோமி
லில்லியன் ஒலிவியா
லோயிஸ் பாலா
லிடியா பிரிசில்லா
மார்கரெட் ரேச்சல்
ரெபேக்கா ராஹெல்

வே என்ற எழுத்தில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்

பைபிள் பெண் குழந்தை பெயர்கள்:

ரூபி ஜெமிரா
ரூத்  அபியா
சலோமி அலெக்ஸாண்ட்ரா
சாரா பித்தியா
ஷரோன் காண்டேஸ்
ஷெபா சோலி
ஷிலோ தெலீலா
சூசன்னா ட்ருசில்லா
தாமரா எலிசபெத்
விக்டோரியா எலிசேபா

Bible Girl Baby Names in Tamil:

எஸ்தர் ஜெருஷா
யூனிஸ் ஜோனா
ஈவ்  ஜூடித்
கேப்ரியேலா ஜூலியா
ஹடாஸா கெரன்
ஹன்னா கெசியா
இஸ்கா லியா
ஜேல் லோயிஸ்
ஜெடிடியா மாரா
ஜெமிமா மிக்கேல்
மிரியம் ​​ஷெலோமித்
நவோமி சூசன்னா
நோவா ரூத்
ஃபியோப் சலோமி
ரேச்சல் சாரா
ரெபேக்கா ஷரோன்

வால் நட்சத்திரம் வேறு பெயர்கள்

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement