50 வகையான பறவைகளின் பெயர்கள்..!

Birds Name in Tamil

Birds Name in Tamil

நாம் அனைவருக்குமே உள்ள ஒரு பொதுவான ஆசை என்றால் இந்த உலகில் அனைத்தையும் பற்றி அனைத்து தகவலைகளையும் அறிந்து கொள்ள வேண்டும் என்பது தான். ஆனால் அதற்கான முயற்சிகளை நாம் சரியாக எடுக்கின்றோமா என்றால் இல்லை என்பதே உண்மை. அதாவது இவ்வளவு ஏன் நம்முடன் சேர்ந்து இந்த உலகில் வாழ்கின்ற பல உயிரினங்களில் ஒன்று தான் இந்த பறவை இனங்களும். இவற்றின் பெயர்கள் நமக்கு தெரியுமா என்றால் இல்லை என்பது உண்மை. அதனால் தான் உங்களுக்கு பயன்படும் வகையில் இன்றைய பதிவில் 50 வகையான பறவைகளின் பெயர்களை பதிவிட்டுள்ளோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

50 Birds Name in Tamil:

50 Birds Name in Tamil

நாம் அனைவருக்குமே பறவைகள் என்றால் மிக மிக பிடிக்கும். அதேபோல் பறவை இனத்தில் உள்ள அனைத்தின் பெயர்களையும் அறிந்து கொள்ள வேண்டும் என்று நம்மில் பலரும் நினைப்போம்.

அவர்களுக்கு உதவும் நோக்கத்தில் இன்று 50 வகையான பறவைகளின் பெயர்களை இங்கு காணலாம் வாங்க..

100 வகையான காய்கறிகளின் பெயர்கள் உங்களுக்கு தெரியுமா

50 வகையான பறவைகளின் பெயர்கள்

சேவல் ஃபிளமிங்கோ
கோழி மரங்கொத்தி
நாரை ஃபெசண்ட்
காகம் தூக்கணாங்குருவி
புறா ஒரு வகைக் காகம்
வாத்து சதுப்பு நிலங்களில் வாழும் கொக்கு வகை
கழுகு வல்லூறு
இறகு இந்தியன் ராபின்
பருந்து கருப்பு ட்ரோங்கோ
கோழி ஆசிய கோயல்
மீன் கொத்திப் பறவை வெளவால்
பருந்து பெண் வாத்து
வானம்பாடிகள் பெரிய கோழி
பஞ்சவர்ணக்கிளி பெண் மயில்
மைனா வாக்டெயில்
தீக்கோழி பருந்து-காக்கா
ஆந்தை ஹாப்பி
கிளி கௌதாரி
மயில் தேன்சிட்டு
புறா அன்னப்பறவை
அண்டங்காக்கை பெவிட்
வானம்பாடி வர்ணம் பூசப்பட்ட நாரை
ஊர்க்குருவி சுகர்
கழுகு உள்ளான்
காடை தூக்கனாங்குருவி

 

100 வகையான பழங்களின் பெயர்களை தெரிஞ்சிக்கோங்க

100 வகையான மரங்களின் பெயர்கள் உங்களுக்கு தெரியுமா

100 வகையான பூக்களின் பெயர்கள்

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்