நி வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
குழந்தைக்கு சூட்டும் பெயர் தான் அவர்களின் எதிர்காலத்தையே சிறப்பாக அமைக்கின்றது. எனவே குழந்தைக்கு பெயர் வைக்கும்பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டியது பெற்றோர்களின் மிக முக்கிய கடமையாகும். நம் பதிவில் தினந்தோறும் நிறைய வகையான பெயர்களை பற்றி பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய நி வரிசை ஆண் குழந்தை பெயர்கள் பற்றி பதிவிட்டுள்ளோம். அவற்றில் தங்களுக்கு பிடித்த பெயர்களை செலக்ட் செய்து உங்களின் குழந்தைக்கு சூட்டி மகிழுங்கள்.
Boy Baby Names Starting With ni inTamil:
நிரஞ்சன் | நிலன்குமார் |
நிகிலன் | நிருபன் |
நித்யகுமார் | நிலவரசன் |
நித்யகோபால் | நிலவேந்தன் |
நித்யசுந்தர் | நியாமணி |
நித்யானந்தம் | நிஜந்தன் |
நிரஞ்சன்குமார் | நித்திலன் |
நிர்மல் | நித்திஷ் |
நிர்மல்குமார் | நிலவன் |
நிலன் | நித்தின் |
நி வரிசை பெண் குழந்தை பெயர்கள்
நி வரிசை ஆண் குழந்தை பெயர்கள் latest:
நிகரன் | நிதர்ஷனன் |
நிகலேஷ் | நிதிகரன் |
நிகாஷ் | நிதிகேசன் |
நிகிதான் | நிதிதாஸ் |
நிகித் | நிதிலன் |
நிகிலேஷ் | நிதிவசந்த் |
நிகில் | நிதின்கிருஷ்ணா |
நிசப்தன் | நிதின்விஜய் |
நிசாந்த் | நிதிஸ்குமார் |
நிதர்சனன் | நிதிஷ்வர்மன் |
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |