த வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள் அதன் அர்த்தங்கள் | Baby Boy Names Starting With T and Meaning in Tamil
Boy Baby Names Starting with T and Meaning: அனைத்து நண்பர்களுக்கும் பொதுநலம்.காம் பதிவின் மகிழ்வான வணக்கம்..! இன்றைய பதிவில் ஆண் குழந்தைகளுக்கு த வரிசையில் தொடங்கக்கூடிய மாடர்ன் பெயர்களையும் அவற்றிற்கான அர்த்தங்களையும் படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தாய்மார்கள் அனைவருக்கும் குழந்தைக்கு பெயர் வைக்கும் போது அந்த பெயருக்கான அர்த்தத்தினையும் தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருப்பார்கள். அந்த வகையில் இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி இப்போது த வரிசை ஆண் குழந்தை பெயர்களையும் அதன் அர்த்தங்களையும் தெரிந்துக்கொள்ளுவோம்..!
த வரிசை ஆண் குழந்தைகளின் பெயர்கள் – அதன் அர்த்தம்:
தசரதன் |
ராமனின் தந்தையின் பெயர் |
தமிழரசன் |
தமிழை நன்கு கற்று தேர்ந்தவர் |
தமிழழகன் |
அழகானவர் |
தமிழின்பன் |
மகிழ்ச்சி உடையவர் |
தயாகர் |
கருணை உள்ளம் கொண்ட சிவன் போன்றவர் |
தயாநிதி |
தாராள மனம் படைத்தவர் |
தயாளன் |
இளகிய மனம் உடையவர் |
தவபாலன் |
கடவுளின் வரம் பெற்றவர் |
தவமணி |
கடவுளின் வரம் பெற்றவர் |
தனிஷ் |
குறிக்கோள் உடையவர் |
தபன் |
சூரியன் போன்றவர் |
தபீத் |
மாவீரர் போன்றவர் |
தமல் |
இருள் போன்றவர் |
தமன் |
ஒருவரை கட்டப்படுத்தும் ஆற்றல் உடையவர் |
தமஷ் |
இருள் போன்றவர் |
தயா |
இரக்க குணம் உடையவர் |
தயாசாகர் |
இரக்க குணம் உள்ளவர் |
தயானந்த் |
இரக்க குணம் உடையவர் |
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
குழந்தை நலன் |