பெண் குழந்தை செல்ல பெயர்கள் 2025 | Chella Names for Girl Baby in Tamil
ஒவ்வொரு வீட்டிலும் அழகான மழலை தோற்றத்துடனும் மற்றும் மழலை பேச்சினை பேசக்கூடிய குழந்தைகள் இருந்து வருகிறது. அத்தகைய குழந்தை கருவுற்ற நாள் முதல் அதற்கு திருமணம் ஆகும் நாள் வரை அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் என்னென்ன வேண்டும் என்பதை பார்த்து பார்த்து செய்வார்கள். அந்த வகையில் அக்குழந்தைக்கு ஒரு பெயரினையும் சூட்டி இருப்பார்கள். என்ன தான் வித்தியாசமான பெயரினை வைத்து இருந்தாலும் கூட வீட்டில் அழைப்பதற்கு என்று செல்ல பெயரினை தனியாக வைத்து அழைத்து வருவார்கள். ஆனால் அதிலும் சிலர் பிறர் யாரும் வைக்காத செல்லப்பெயரினை வைக்க வேண்டும் என்று இன்டர்நெட்டில் தேடுவார்கள்.
அதனால் இன்று பெண் குழந்தைகளுக்கு செல்ல பெயர் பட்டியலை தான் பார்க்கப்போகிறோம்.
பெண் குழந்தை செல்ல பெயர்கள்:
பெண் குழந்தை செல்ல பெயர்கள் | |
பாப்பா | ஜானு |
அம்மு | கவி |
பாப்பு | சின்னக்குட்டி |
அமுல்பேபி | சிந்து |
பட்டு | சின்னாயி |
தங்கம் | நடுப்புள்ள |
வைரம் | அமுலுக்குட்டி |
அழகி | கைப்புள்ள |
தேனு | அபி |
குட்டிமா | பானு |
நிக்கி | சாரு |
ராணி | செல்லம் |
ஐஷு | இந்து |
அமுலு | செல்லக்குட்டி |
பாப்புக்குட்டி | மேகா |
Nick Name for Girl Baby in Tamil:
Nick Name for Girl Baby in Tamil | |
தாரா | தேவதை |
மாயா | மஹாலஷ்மி |
முத்து | பாப்பாத்தி |
மைனா | பஞ்சுமிட்டாய் |
மீரா | நிக்கிமோஸ் |
நிலா | அஞ்சலி |
புஜ்ஜிமா | மொட்டை |
செல்லப்புள்ள | பாபி |
சின்னப்பொன்னு | லட்டு |
பப்பு | நிலைக்குட்டி |
லைலா | மது |
ஸ்ரீ | பெரியக்குட்டி |
குயிலு | மயிலு |
பட்டுக்குட்டி | பட்டுமயிலு |
பொம்மா | பொம்முக்குட்டி |
மொசக்குட்டி | ராசாத்தி |
குழந்தைகளுக்கான மாடர்ன் பெயர்கள் தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
வடமொழி ஆண் குழந்தை பெயர்கள் |
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |