நாடுகளும் அவற்றின் நாணயங்களும் | Country Currency List in Tamil
இன்றைய காலத்தில் பணம் என்ற ஒன்று இல்லையென்றால் மதிப்பு ஒன்றே இருக்காது. உள்நாட்டிற்கும் சரி, வெளிநாட்டிற்கும் சரி வர்த்தகம் செய்வதற்கு முதலிடமாக இருப்பது நாணயம் தான். ஒவ்வொரு நாடுகளிலும் பல விதமான நாணயங்கள் பயன்படுத்தப்படுகிறது. அது மட்டுமல்லாமல் தனி தனி பெயருடன் ஒவ்வொரு நாடுகளிலும் அழைக்கிறார்கள். வாங்க நாடுகளும் அவற்றின் நாணயங்கள் பெயர்களை பற்றி படித்து தெரிந்துக்கொள்ளலாம்..
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>