Dhu Starting Boy Names in Tamil
குழந்தைகளுக்கு பெயர் வைப்பது என்பது ரொம்ப முக்கியமான ஒன்றாகும். குழந்தைக்கு வைக்கும் பெயரில் தான் அவர்களின் எதிர்காலமே அடங்கியிருக்கிறது. அதனால் தான் குழந்தைக்கு வைக்கும் பெயர்களை பார்த்து பார்த்து வைக்கிறார்கள். பெற்றோர்கள் மட்டும் பெயரை யோசிக்காமல் வீட்டில் உள்ள எல்லாரையுமே பெயரை யோசிக்க சொல்வார்கள்.
வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக பெயரை யோசிப்பார்கள். அதில் எந்த பெயர் நல்லா இருக்கிறதோ அதை தான் குழந்தைக்கு சூட்டுவார்கள். அந்த வகையில் உங்களுக்கு உதவும் வகையில் து-வில் ஆரம்பிக்கும் ஆண் குழந்தை பெயர்களை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
து வரிசை ஆண் குழந்தை பெயர்கள்:
துரை | துறையவன் |
துருவன் | துறைகாட்டும்வள்ளல் |
துரைமுருகன் | துரைவேல் |
துரைக்கண்ணு | துரைவேந்தன் |
துரைமாறன் | துரை வீரன் |
துரையரசு | துரைவேல் |
துளிர்மதியன் | துளசி |
துருவா | துரைசாமி |
துரைபாண்டியன் | துளசிக்குமார் |
துளசிவேல் | துளசிமணி |
தூயவன் | துரைஆனந்த் |
துரைக்கண்ணன் | துரைசெல்வன் |
துரைத்தம்பி | துரைமகன் |
துரைமாறன் | துரைநெஞ்சன் |
துரைமாறன் | துரைவேலன் |
துளசிமாறன் | துளசிவேல் |
துர்ஷித் | துருவம் |
துஷ்யந்த் | துரைராஜ் |
துஷாந்த் | துர்வேஷ் |
துரியன் | துவாரகேஷ் |
Dhu Starting Boy Names in Tamil:
துவேஷ் | துவேஷ்கர் |
துளசநாதன் | துளசிதரன் |
துளசிதாசன் | துளசிதாஸ் |
துளசிராமன் | துளசிராம் |
துளசினாத் | துனேஷ் |
துஸ்யந்தன் | துஸ்யந்த் |
துஸ்ஜந்தன் | துஷன்ராஜ் |
துஷாங்கன் | துஷாந்தன் |
துஷிந்தன் | துஷ்வா |
துஷ்யந்தா | துஷேன் |
துரைசிங்கம் | துரைசிங் |
துரைராஜன் | துகிதன் |
துகிமிந்தன் | துகில் |
துக்கீரன் | துசந்த் |
துசாந்த் | துசியன் |
துசீகரன் | துசோதரன் |
துச்சதானன் | துச்சந்தன் |
துஞ்சகன் | துதிமுகன் |
துபீன் | துபீஷன் |
துயருத்ரன் | துயாகன் |
ஆண், பெண் இரட்டை குழந்தை தமிழ் பெயர்கள் |
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |