இ வரிசை பெண் குழந்தை மாடர்ன் பெயர்கள்..! | E Letter Modern Baby Girl Names in Tamil

Advertisement

இ வரிசை பெண் குழந்தை மாடர்ன் பெயர்கள்..! | E Letter Modern Baby Girl Names in Tamil..!

ஒவ்வொரு குழந்தைக்கும் அதனுடைய அடையலாத்தினை தனித்துவமாக காண்பிப்பது என்றால் அது அந்த குழந்தையின் பெயர் தான். இப்படிப்பட்ட பெயர் வைக்கும் நிகழ்வானது ஒவ்வொரு குழந்தைக்கும் மிகவும் விமர்சனமாக கொண்டாடப்பட்ட வருகிறது. அதிலும் இந்த நிகழ்வில் உற்றார் உறவினர் என அனைவரையும் அழைத்து குழந்தைக்கு பெயர் சூட்டப்படுகிறது.

இவற்றை எல்லாம் கடினமாக ஒன்று என்றால் அது பிறந்த குழந்தைக்கு எந்த எழுத்தில் மற்றும் எவ்வாறு பெயரினை தேர்ந்தெடுப்பது தான் கஷ்டமான ஒன்றாக உள்ளது. இதுபோன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு தான் நம்முடைய பொதுநலம். காம் பதிவில் தினமும் ஒவ்வொரு எழுத்தில் பெயர் மற்றும் ராசி நட்சத்திரங்களின் படி என பெயரினை பதிவு செய்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் இ வரிசையில் உள்ள பெண் குழந்தை மாடர்ன் பெயர்களை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

பி வரிசை பெண் குழந்தை பெயர்கள்

இ வரிசை பெண் குழந்தை மாடர்ன் பெயர்கள்:

இ வரிசை பெண் குழந்தை மாடர்ன் பெயர்கள்
இகழ்யா  இஷ்மிதா
இனியா இஹிதா
இஷானி இஹினா
இந்துஸ்ரீ  இன்சாரா
இந்துஜா  இளவரசி 
இனிகா இந்துபிரபா
இலக்கியா  இந்துபாலா
இஷிதா இந்திரா
இஷான்வி இந்திராக்ஷி
இந்துமதி இகழ்யா ஸ்ரீ 

 

E Letter Modern Baby Girl Names in Tamil
இஷான்வி இந்தினையருவி
இந்திரபா இந்திராணி 
இனிகா ஸ்ரீ  இந்தியா 
இதயா  இலியானா
இதிகா  இட்சயனா
இளவழகி  இசாய்நாயகி
இந்துனேஸ்வரி  இசைக்கனி
இன்குரலி  இந்தூப்ரபா
இந்திரசேன இந்தூரேகா
இரையருலி இரையருலி

 

இ வரிசை பெண் குழந்தை தூய தமிழ் பெயர்கள் 
இகலணி இகலம்மை
இசையல்லி இசைமொட்டு
இசையுடையாள் இசையருவி
இசையின்பம் இசையறிவு
இசையினியாள் இசையலை
இசையினியள் இசையள்
இசையாழ் இசையழகு
இசையாற்றல் இசையழகி
இசையுரு இசையம்மை
இசையோவியம்
இசையொளி
இசையொலி
இசையெழிலி
இசையேந்தி
இசையெழில்
இசையரசு
இசையெழினி
இசையணி
இசையரசு
இசையரசி
இசையமுது
இசையமுதம்
இசையன்பு
இசையன்னை
இசைமொழி
இசைமாமயில்
இசைமேழி
இசைமுல்லை
இசைமுறுவல்
இசைமுரசு
இசைமுத்து
இசைமுகில்
இசைமீன்
இசைமுடி
இசைமாலை
இசைமாரி
இகலரசி
இசைக்கிள்ளை
இசைக்கனி
இசைக்குட்டி
இசைபுகழ்
இசைக்கிளி
இசைக்கடல்
இசைக்கலை
இகல்வேல்
இசைக்கலம்
இகல்வேங்கை
இகலாழி
இகல்
இகலரி
இசைக்குயில்
இகலாற்றல்
இசைக்குரல்
இகலரசு
இசைக்கொடி
இசைக்கொழுந்து
இசைச்சுடர்
இசைநெஞ்சள்
இசைநங்கை
இசைநிலா
இசைத்தேவி
இசைநிலவு
இசைத்தேன்
இசைநாச்சி
இசைத்தென்றல்
இசைநல்லள்
இசைத்திறல்
இசைநன்னி
இசைநகை
இசைச்சிலம்பு
இசைத்திரு
இசைச்செல்வி இசைத்தமிழ்
இசைச்செல்வம் இசைச்சொல்
இசைச்சிட்டு இசைபாடி
இசைநெறி இசைமாமதி
இசைமாமணி இசைமருதம்
இசைமலர் இசைமயில்
இசைமதி இசைமடந்தை
இசைமணி
இசைப்பழம்
இசைமங்கை
இசைபாடினி
இசைமகள்
இசைப்பரிதி

 

ல வரிசை ஆண் குழந்தை பெயர்கள்..

 

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement