F Letter Names For Girl in Tamil
குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் நிகழ்ச்சி என்பது மிகவும் சந்தோஷமான நிகழ்ச்சியாகும். அப்போது குழந்தைகளுக்கு என்ன பெயர் வைப்பது என்று அனைவருக்கும் குழப்பமாக இருக்கும். சிலர் மாடனாக உள்ள பெயரை வைப்பார்கள். சிலர் சுத்தமான தமிழ் பெயர் வைப்பார்கள். இன்னும் சிலர் கடவுளின் பெயர்களை வைப்பார்கள். எனவே அவரவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பெயர்களை சூடுவார்கள். அந்த வகையில் நீங்கள் உங்கள் குழந்தைக்கு ஸ்டைலாகவும் F எழுத்தில் தொடங்கும் பெயர்களையும் வைக்க விருப்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதாவது F எழுத்தில் தொடங்கும் பெண் குழந்தைகளின் பெயர்களை இப்பதிவில் குறிப்பிட்டுள்ளோம். ஓகே வாருங்கள், F எழுத்தில் தொடங்கும் பெண் குழந்தைகளின் பெயர்களை இப்பதிவில் பின்வருமாறு பார்க்கலாம்.
F Letter Starting Girl Names in Tamil:
ஃபரி | ஃபாலிடா |
ஃபர்ஷீனா | ஃபெமினா |
பெலிசினா | ஃபஸியா |
ஃபவ்ஸானா | ஃபரீஹா |
ஃபலீஷா | ஃபர்ஹானா |
ஃபௌமியா | பாத்திமா |
ஃபீயோனா | பாத்மா |
ஃபிஸானா | ஃபஹ்மிதா |
ஃபர்ஹா | ஃபாலினி |
ஃபியா | ஃபாரு |
ஃபரீன் | ஃபமிதா |
ஃபரீனா | ஃபலோனி |
ஃபால்குனி | ஃபிரோசா |
ஃபெரல் | ஃபலோனி |
ஃபைனு | ஃபெயோனா |
தொடர்புடைய பதிவுகள் |
ம வரிசை ஆண் குழந்தை பெயர்கள் |
B எழுத்து ஆண் குழந்தை பெயர்கள்.. |
சதயம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண் குழந்தை பெயர்கள் |
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |