அழகிய பெண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தங்கள் | Girl Baby Names and Meaning in Tamil

Advertisement

பெண் குழந்தை பெயர்கள் அர்த்தம்

ஒரு பெண் கருவுற்ற நாள் முதல் அந்த குழந்தைக்காக பார்த்து பார்த்து செய்வார்கள். தாய்  மட்டுமில்லை அவர்களின் வீட்டில் உள்ளவர்கள் அனைவருமே குழந்தைக்காக பார்த்து பார்த்து செய்வார்கள். என்ன அப்படி பார்த்து செய்வார்கள் என்று யோசிக்கிறீர்களா.! முதலில் என்ன குழந்தையாக இருக்கும் என்று யோசிப்பார்கள். அடுத்து குழந்தைக்கு தேவையான உணவை தாய்க்கு கொடுப்பார்கள். அடுத்து குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்று யோசிப்பார்கள். அப்படி நீங்களும் யோசிக்கிறீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கான பதிவு தான். இந்த பதிவில் பெண் குழந்தைகளின் பெயர்கள் மற்றும் அர்த்தங்களை பதிவிட்டுள்ளோம். இதில் உங்களுக்கு பிடித்த பெயரை குழந்தைக்கு சூட்டி மகிழுங்கள்.

தமிழ் பெண் குழந்தை பெயர்கள் அர்த்தம்:

பெண் குழந்தை பெயர்கள்  அர்த்தம் 
ஆபா ஒளி
ஆதர்ஷினி சிறந்தவள்
ஆதர்ஷா லட்சியம் நிறைந்தவள்
ஆத்யா துர்க்கையின் அம்சம், சக்தி
ஆகாஷினி வானம்
ஆருத்ரா மென்மையானவள்
ஆஷிகா அன்பானவள், இனிமையான இதயம்
அபி தைரியம், எளிமை
அம்ரிதா அழியாமை, விலைமதிப்பற்றது

 

ச வரிசை கிறிஸ்தவ பெண் குழந்தை பெயர்கள்

இந்து பெண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம்:

இந்து பெண் குழந்தை பெயர்கள்  அர்த்தங்கள் 
அம்புஜா செல்வம், தாமரையிலுருந்து பிறந்தவள்
அக்சயா அழகுடையவள்
ஆனந்தி மகிழ்ச்சி
 அமுதா தேன் போன்றவள்
அமுதவேணி இனிமையானவள்
ஆதவி பூமி
ஆதினி தொடக்கம் அல்லது முதல்
இந்திராணி நிலவை போல முகம் படைத்தவள்
இந்திரா மின்னல் போன்றவள்

இந்து பெண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம்:

இந்து பெண் குழந்தை பெயர்கள்  அர்த்தங்கள்
கவினியா அழகு
காந்தளா மலர்
காமிகா விருப்பம்
காரவ்யா, காரிகா மேகம்
காவியா சோலை
கண்மணி விலையுயர்ந்தது
கார்குழலி அன்பு, அறிவு, பொறுமை,
கமலி வழிகாட்டி, பாதுகாவலர்,
கமினி நல்ல கல்வியறிவு, நல்ல சிந்தனை

 

க வரிசை பெண் குழந்தை பெயர்கள் 2023..!

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள் 
Advertisement