ஸ்ரீ என முடியும் பெண் குழந்தை பெயர்கள்

Advertisement

Girl Baby Names Ending with Sri in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஸ்ரீ என முடியும் பெண் குழந்தை பெயர்களை தொகுத்து பின்வருமாறு விவரித்துள்ளோம். பொதுவாக குழந்தைகள் என்றாலே அனைவருக்குமே ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்படும். அதே போல் யாரோ ஒருவரின் குழந்தை என்றாலே நாம் மிகவும் அன்பாகவும், அக்கறையாகவும் பார்த்து கொள்வோம்.  இந்நிலையில் நமக்கென்று ஒரு குழந்தை பிறக்க போகின்றது என்றால் அதற்கு தேவையான அனைத்தையும் பார்த்து பார்த்து செய்வோம்.

அதே போல் தான் நமது குழந்தையின் பெயரையும் மிகவும் கவனமாக பார்த்து பார்த்து தேர்வு செய்வோம். அதாவது ஒரு சிலர் தமது குழந்தையின் பெயரை நியூமராலஜி படி வைக்க வேண்டும் என்று சிந்தனை செய்வார்கள். அந்த வகையில், உங்கள் வீட்டு பெண் குழந்தைகளுக்கு ஸ்ரீ என முடியும் பெயர்களை வைக்க விருப்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

ஸ்ரீ வரிசை பெண் குழந்தை பெயர்கள்..!

Indian Baby Girl Names Ending with Shree in Tamil:

 ஸ்ரீ என முடியும் பெண் குழந்தை பெயர்கள்

பாக்யஸ்ரீ வாமஸ்ரீ
சவுந்தர்யஸ்ரீ முக்தஸ்ரீ
ஸ்மிருதி ஸ்ரீ விபாஸ்ரீ
வித்யாஸ்ரீ யாஷ்ஸ்ரீ
மேதாஸ்ரீ கௌரிஸ்ரீ
தீபஸ்ரீ சௌம்யா ஸ்ரீ
சௌம்யஸ்ரீ ஷ்ரத்தா ஸ்ரீ
பவ்ஸ்ரீ இதிஸ்ரீ
இந்துஸ்ரீ அபிஸ்ரீ
வசுதாஸ்ரீ அனுஸ்ரீ

Hindu Girl Names Ending with Shree in Tamil:

தனுஸ்ரீ பானுஸ்ரீ
தனஸ்ரீ வாணிஸ்ரீ
நித்யாஸ்ரீ உஷாஸ்ரீ
ஆதிஸ்ரீ லயஸ்ரீ
கவிஸ்ரீ லாஸ்யஸ்ரீ
ராஜ்ஸ்ரீ வெனிஸ்ரீ
ஆதிஸ்ரீ கீதாஸ்ரீ
ஜெயஸ்ரீ அபிஸ்ரீ
தன்ஸ்ரீ தீபாஸ்ரீ
சுஜஸ்ரீ மிதுனஸ்ரீ

ஸ்ரீ என முடியும் பெண் குழந்தை பெயர்கள்:

வீணாஸ்ரீ கவி ஸ்ரீ
லிகிதஸ்ரீ கனக ஸ்ரீ
அஞ்சுஸ்ரீ கார்த்திகா ஸ்ரீ
மஞ்சுஸ்ரீ காவியா ஸ்ரீ
திவ்ய ஸ்ரீ கிருத்திகா ஸ்ரீ
ஆஷிகா ஸ்ரீ குமுதா ஸ்ரீ
இனிய ஸ்ரீ சாய் ஸ்ரீ
இன்ப ஸ்ரீ தர்ஷா ஸ்ரீ
உதய ஸ்ரீ தனிய ஸ்ரீ
ஓவியா ஸ்ரீ தனுஜா ஸ்ரீ

ஸ்ரீ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

Baby Girl Names Ending With Shree in Tamil:

தனுஸ்ரீ நிவிதா ஸ்ரீ
தாரா ஸ்ரீ பத்ம ஸ்ரீ
தானு ஸ்ரீ பாவனா ஸ்ரீ
தீப ஸ்ரீ பிந்து ஸ்ரீ
தேவ ஸ்ரீ மது ஸ்ரீ
தேவி ஸ்ரீ மயூரி ஸ்ரீ
தேனு ஸ்ரீ மித்ரா ஸ்ரீ
தேஜ ஸ்ரீ யுவ ஸ்ரீ
நந்தனா ஸ்ரீ யோக ஸ்ரீ
நந்திகா ஸ்ரீ ரம்யா ஸ்ரீ
ருத்ர ஸ்ரீ விஜயா ஸ்ரீ
லலிதா ஸ்ரீ வெண்பா ஸ்ரீ
வாணி ஸ்ரீ வேணு ஸ்ரீ
வேத ஸ்ரீ தேஜா ஸ்ரீ

 

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement