நியூமராலஜி பெண் குழந்தை பெயர்கள்
ஒவ்வொரு பெற்றோருக்கும் தனக்கு ஒரு குழந்தை பிறக்க போகிறது என்று தெரிந்தால் அதற்கான சந்தோசம் அளவில்லாமல் இருக்கும். அப்படி இருக்கும் போது அந்த குழந்தைக்காக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்வார்கள். குழந்தைக்கு அணியும் உடையிலிருந்து விளையாட்டு பொருள் வரைக்கும் குழந்தைக்காக பார்த்து பார்த்து வாங்குவார்கள். பொருட்களுக்கே இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும் போது அவர்களுக்கு வைக்கும் பெயரில் அட்சையமாக இருக்க மாட்டார்கள். பல முறைகளில் பெயர்களை வைப்பதற்கு யோசிப்பீர்கள். அந்த வகையில் இன்றைய பதிவில் எண் கணித அடிப்படையில்பெண் குழந்தை பெயர்களை தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
பெண் குழந்தை பெயர்கள்:

| பெயர் | அர்த்தம் | நியூமராலஜி எண் |
| அபி | மகிழ்ச்சி | 5 |
| ஆதர்ஷினி | மன்னரின் மகள் | 24 |
| ஆதிலா | பழைமை | 16 |
| ஆதினி | ஆரம்பம் | 18 |
| ஆம்பல் | தாமரை | 18 |
| ஆனந்தி | மகிழ்ச்சி | 23 |
| அனந்தப்ரியா | மகிழ்ச்சி | 36 |
| ஆரணி | பார்வதி தேவி | 11 |
| ஆர்த்தி | வழிபடுபவர் | 14 |
| ஆபா | ஒளி | 4 |
| ஆடலரசி | கலை மற்றும் அழகு | 4 |
| காவேரி | ஆறு | 16 |
| சந்திரிகா | நிலவின் ஒளி | 24 |
| சாரு | அழகான பெண் | 17 |
| சாருமித்ரா | நட்பு | 34 |
| சாருநேத்ரா | அழகான கண்கள் | 39 |
| சாருணி | கவர்ச்சி | 23 |
| கார்த்திகா | மலர் | 19 |
| சந்திர பிரியா | சந்திரனை போற்றுவது | 34 |
| பெயர் | அர்த்தம் | நியூமராலஜி எண் |
| சந்திரி | நிலவின் ஒளி | 21 |
| சாருலதா | அழகானவள் | 26 |
| சாருப்ரியா | காதல் | 30 |
| சித்ரா பிரியா | கலையை போற்ற கூடியவர் | 34 |
| பாரதி | கவிஞர் | 17 |
| பானுமதி | நிலவு | 29 |
| பானுப்ரியா | சூரியனை போற்ற படுவது | 27 |
| பரனா | கடவுளுக்கு சொந்தமானது | 12 |
| பார்கவி | கவிதை திறன் | 15 |
| பவானி | பார்வதி, அம்மன் | 21 |
| பவ்யா | புகழ் | 16 |
| பூர்விகா | பழைய காலம் | 28 |
| பிருந்தா | துளசி, நறுமண மற்றும் புனிதமான தாவரம், பகவான் கிருஷ்ணர் | 20 |
| பாலப்ரியா | குழந்தைகளை நேசிக்க கூடியவர் | 20 |
| பாமாலா | இனிமை | 12 |
| பர்னயா | வானவர் | 13 |
| பானுப்ரியா | சூரியன் | 32 |
| பூர்ணாய | முழு நிலவு | 26 |
| ராகவி | இசை மற்றும் ராகம் | 15 |
| ராயினி | சரஸ்வதி தேவி | 12 |
| இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |














