தமிழ் என தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள் | Girl Baby Names Starting with Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் தமிழ் என தொடங்கும் பெண் குழந்தைகள் பெயர்களை தொகுத்து பின்வருமாறு பட்டியலிட்டுள்ளோம். பொதுவாக, தமிழ் என்ற பெயர் அனைவருக்கும் பிடிக்கும். இதனால், தமிழ் என்ற வார்த்தையில் தொடங்கும் பெயர்களை பெண் குழந்தைகளுக்கு வைக்க விரும்புவார்கள். எனவே, அந்த வகையில் நீங்கள் உங்கள் பெண் குழந்தைங்களுக்கு தமிழ் என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்களை வைக்க விரும்பினால் இப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
தமிழ் என்ற வார்த்தையை கூறினாலே அவ்வளவு இனிமையாக இருக்கும். தமிழ் மீது அதிக பற்று கொண்டவர்கள், அவர்களின் குழந்தைகளுக்கு தமிழ் என்று தான் பெயர் வைப்பார்கள் அல்லது தமிழ் என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்களை வைப்பார்கள். எனவே, நீங்கள் தமிழ்மொழியின் மீது அதிக பற்று கொண்டவராக இருந்தால் இப்பதிவை முழுவதுமாக படித்து உங்கள் குழந்தைக்கான தமிழ் பெயரினை தேர்வு செய்யுங்கள்.
Tamil Ena Thodangum Girl Baby Names in Tamil:
தமிழ்ச்செல்வி | தமிழ்த்தேறல் |
தமிழ்மலர் | தமிழ் இலக்கியா |
தமிழ்வாணி | தமிழ் ஓவியா |
தமிழ்விழி | தமிழ் மலர் |
தமிழிசை | தமிழரசி |
தமிழ்ச்சிமிழ் | தமிழ் வெண்பா |
தமிழ்அமுது | தமிழ்த்தேன்மொழி |
தமிழினி | தமிழருவி |
தமிழ்நிலா | தமிழ்ப்பூங்கொடி |
தமிழ்தென்றல் | தமிழ்க்கலை |
சாய் என தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள்
தமிழ் என தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள்:
தமிழ்க்கனி | தமிழ்ப்புனல் |
தமிழ்க்குரல் | தமிழ்ப்பாவை |
தமிழ்க்குயில் | தமிழ்மகள் |
தமிழ்க்கொடி | தமிழ்மங்கை, |
தமிழ்ச்சுடர் | தமிழ்மதி |
தமிழ்த்தங்கம் | தமிழ்மயில் |
தமிழ்ச்சோலை | தமிழ்மருதம் |
தமிழ்த்தேவி | தமிழ்மாதேவி |
தமிழ்நங்கை | தமிழ்மாலை |
தமிழ்நிலவு | தமிழ்முகில் |
Girl Baby Names Starting with Tamil:
தமிழ்முல்லை | தமிழ்மொழி |
தமிழ்வல்லி | தமிழ்க்கவின் |
தமிழ்வாணி | தமிழ்யாழ் |
தமிழணி | தமிழமுதா |
தமிழமுதம் | தமிழ்க்குயிலி |
தமிழன்னை | தமிழ்வள்ளி |
தமிழேந்தி | தமிழ்முகை |
தமிழோவியம் | தமிழரும்பு |
தமிழமுதினி | தமிழ்வல்லபி |
தமிழினியாள் | தமிழ்க்கலை |
முக்கியமான தமிழ் கட்டுரை தலைப்புகள்
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |