நிலா என தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள்.!

Advertisement

Girl Names Starting with Nila in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் நிலா தொடங்கும் பெண் குழந்தைகள் பெயர்களை தொகுத்து பின்வருமாறு பட்டியலிட்டுள்ளோம். நிலா என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நிலவினை பார்க்க விரும்புவார்கள். நிலா என்று சொல்லவே அவ்வளவு இனிமையாகவும் சூப்பராகவும் இருக்கும். அதனால், பெரும்பாலும் தங்கள் வீட்டு பெண்  குழந்தைகளுக்கு நிலா என்ற பெயரினை வைக்க விரும்புவார்கள்.

நிலா என்று நிறைய பேருக்கு பெயர் வைத்து இருப்பார்கள். அதனால், நிலா என தொடங்கும் பெயர்கள் அல்லது நிலா என முடியும் பெயர்கள் அல்லது நிலா அடங்கிய பெயர்களை வைக்க விரும்புவார்கள். எனவே, அந்த வகையில் உங்கள் வீட்டு குழந்தைங்களுக்கு நிலா என தொடங்கும் பெயர்களை வைக்க விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

நிலா என தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள்:

நிலா என தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள்

  • நிலாதேவி
  • நிலாப்ரியா
  • நிலாவேணி
  • நிலாமணி
  • நிலாகரிஷ்மா
  • நிலாஞ்சனா
  • நிலாம்பிகை
  • நிலாவிளக்கு
  • நிலாவித்யா
  • நிலாரசிகா
  • நிலாசந்திரா
  • நிலாமலர்
  • நிலாவரணி
  • நிலாமயூரி
  • நிலாபூபதி
  • நிலாஸ்வரா
  • நிலாசெல்வி
  • நிலாமோகினி
  • நிலாபானு
  • நிலாவினா
  • நிலாசந்திரிகா
  • நிலாசித்திரா
  • நிலாமோகா
  • நிலாசித்ரா
  • நிலாவிமலா
  • நிலாகீர்த்தி
  • நிலாஅருணா
  • நிலாகலா
  • நிலாவிநாயகி
  • நிலாகாவியா

நிலா பற்றிய கவிதைகள்

Girl Names Starting with Nila in Tamil:

  • நிலாலட்சுமி
  • நிலாரஞ்சிதா
  • நிலாசந்தனி
  • நிலாதரா
  • நிலாபூபாலி
  • நிலாசந்தரிகா
  • நிலாரசி
  • நிலாபஞ்சலி
  • நிலாமோகினி
  • நிலாமகிழ்
  • நிலாசந்திரிகா
  • நிலாசுகந்தி
  • நிலாகாவியா
  • நிலாசகம்பரி
  • நிலாதர்மா
  • நிலாமாரா
  • நிலாவிளக்கு
  • நிலாவித்யா
  • நிலாசூடா
  • நிலாவரணி
  • நிலாமோகா
  • நிலாமயிலி
  • நிலாசகந்தி
  • நிலாராசி
  • நிலாவாணி
  • நிலாப்ரியா
  • நிலாமலர்
  • நிலாசமுந்தி
  • நிலாரிஷா
  • நிலாமகாலி
  • நிலாசந்தனி
  • நிலாமேகா
  • நிலாசந்திரிகா
  • நிலாலட்சுமி
  • நிலாவாணி
  • நிலாரங்கா
  • நிலாசந்தனா
  • நிலாமணிகண்டி
  • நிலாமோகினி
  • நிலாசகம்பரி
  • நிலாபிரியா
  • நிலாகாமினி
  • நிலாதரா
  • நிலாசகுந்தலை
  • நிலாரோகினி
  • நிலாசுந்தரி
  • நிலாமதி
  • நிலாகேசரி
  • நிலாசந்திரா
  • நிலாலட்சுமி
  • நிலாசிவகாமி
  • நிலாதேவி
  • நிலாமதி
  • நிலாசக்தி
  • நிலாதரணி
  • நிலாமோகினி
  • நிலாகாயத்ரி
  • நிலாபூமிகா
  • நிலாமோகா
  • நிலாமாலா
  • நிலாகனிகா
  • நிலாகலா
  • நிலாமுத்து
  • நிலாதீபம்
  • நிலாஹம்சினி
  • நிலாவிஷா
  • நிலாமோகினி
  • நிலாகணேஷி
  • நிலாசந்துரா
  • நிலாசங்கரி
  • நிலாஅஞ்சலி
  • நிலாமாயா
  • நிலாசிவனேஸ்வரி
  • நிலாஉஷா
  • நிலாவேஷா
  • நிலாசித்ரா
  • நிலாசுஜி
  • நிலாமாயா
  • நிலாகீர்த்திகா
  • நிலாகுயில்
  • நிலாகிருபா
  • நிலாசந்தனி

நிலா வேறு பெயர்கள்..!

நிலா தமிழ் பெயர்கள்:

  • நிலாதாரணி
  • நிலாசிவா
  • நிலாமினி
  • நிலாசந்தரா
  • நிலாகிருபா
  • நிலாலதா
  • நிலாமோக்ஷா
  • நிலாகருந்யா
  • நிலாவிகா
  • நிலாகுமுதா
  • நிலாகமலா
  • நிலாமர்கை
  • நிலாதன்யா
  • நிலாசந்தனா
  • நிலாகாவ்யா
  • நிலாசகுந்தி
  • நிலாதேஷிகா
  • நிலாசரண்யா
  • நிலாமோகினி
  • நிலாராசி
  • நிலாமஞ்சரி
  • நிலாமோகா
  • நிலாசூரியா
  • நிலாபாரதி
  • நிலாசிநேகா
  • நிலாதரிஷா
  • நிலாபாரமா
  • நிலாமோகினி
  • நிலாகலா
  • நிலாகமக்ஷி
  • நிலாபார்வதி
  • நிலாகனிமா
  • நிலாவேலா
  • நிலாஅருணா
  • நிலாதனுஷி
  • நிலாசிம்மி
  • நிலாமோகநி
இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement