ஞா வரிசை குழந்தை பெயர்கள்
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஞா வரிசையில் உள்ள ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்களை தொகுத்து பின்வருமாறு கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்துகொள்ளலாம். பெரும்பாலானவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு யாரும் வைக்காத பெயர்களை தான் வைக்க விரும்புவார்கள். பெரும்பாலும் ஞா வரிசையில் உள்ள பெயர்களை வைத்து யாரும் அறிந்து இருக்க மாட்டோம். ஞா வரிசையில் பெயர்களை யாரும் அதிகம் வைத்து இருக்க மாட்டார்கள்.
அதனால், ஞா வரிசையில் உள்ள ஆண் குழந்தை பெயர்களையும் பெண் குழந்தை பெயர்களையும் தொகுத்து இந்த பதவியில் பட்டியலிட்டுள்ளோம். ஞா வரிசையில் உள்ள பெயர்கள் தூய்மையான தமிழ் பெயராகவும், தனித்துவமான பெயராகவும் இருக்கும். எனவே, உங்கள் வீட்டு பெண் குழந்தைகளுக்கு ஞா வரிசையில் உள்ள பெயர்களை வைக்க விரும்பினால் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
பல்வேறு குழந்தை பெயர்களும் அதற்கான அர்த்தமும்.!
Girl Baby Names Starting With Gna in Tamil:

ஞாலமருதம் |
ஞானம் |
ஞாலக்குயில் |
ஞாலப்புகழ் |
ஞாலத்தலைவி |
ஞாலத்தேவி |
ஞாலவரசி |
ஞாலநாச்சி |
ஞாலவழகி |
ஞாலத்தமிழ் |
ஞாலவறிவு |
ஞானத்தரசி |
ஞாலமகள் |
ஞாலமுடி |
ஞாலப்பொன்னி |
ஞானக்கலை |
ஞாலமயில் |
ஞாலமடந்தை |
ஞாலமதி |
ஞாயிற்றுக்கனல் |
ஞாலமங்கை |
ஞாலக்குயில் |
ஞாலமுதல்வி |
ஞாலச்சோலை |
ஞானக்கலை |
ஞாலவெழிலி |
ஞானமுகில் |
ஞானஎழில் |
ஞானக்கொழுந்து |
ஞானவல்லி |
ஞானக்கொடி |
ஞானமொழி |
ஞானமணி |
ஞானத்தரசி |
ஞானப்பூ |
ஞானத்தரசி |
ஞானவடிவு |
ஞானச்செல்வி |
ஞானமலர் |
ஞானக்கனி |
ஞானவதி
|
ஞாலப்பரிதி |
ஞாலவழகு
|
ஞாலத்திரு
|
ஞாலவமுது
|
ஞாலமயில்
|
ஞாலமதி
|
ஞாலமங்கை |
ஞாலப்பொழில்
|
ஞாலப்புலமை |
ஞாலவிறல் |
ஞாலப்புகழ்
|
ஞானமணி |
ஞாலக்கொடி |
ஞாலத்தேவி |
ஞாலநாச்சி |
ஞாலப்புதுமை
|
ஞாலவாணி |
ஞாலமடந்தை
|
ஞாலச்சுடர் |
ஞானப்பிறை
|
ஞாலவன்னை
|
Baby Boy Names Starting With Gna in Tamil:

ஞானதங்கம் |
ஞான முகிலன் |
ஞானவேலன் |
ஞாலக்குமரன் |
ஞானேஷ் |
ஞானச்சந்திரன் |
ஞானவேல் |
ஞானமணி |
ஞாலமணி |
ஞானகுரு |
ஞானமூர்த்தி |
ஞாலமணி |
ஞான பிரகாஷ் |
ஞாலக்கனல் |
ஞாலக்கீரன் |
ஞாலத்தம்பி |
ஞாலத்தென்றல் |
ஞாலநெறியன் |
ஞாலப்பாண்டியன் |
ஞாலவாரி |
ஞாலமுதன் |
ஞாலமன்னன் |
ஞாலப்பூவன் |
ஞானகுமாரன் |
ஞான பாண்டி |
ஞான பிரகாஷ் |
ஞானமுருகன் |
ஞானராஜன் |
ஞாலவீரன் |
ஞானராஜ் |
ஞாலவேந்தன் |
ஞாலக்குன்றன் |
ஞாலமுரசு |
ஞானேந்திரன் |
ஞானகுமார் |
ஞானசூரியன் |
ஞாலவெற்றி |
ஞாலமுகிலன் |
ஞாலப்புலவன் |
ஞாலப்பாவலன் |
ஞான சம்பந்தன் |
ஞான பாபு |
ஞான சித்தன் |
ஞான ப்ரியன் |
ஞானவித் |
ஞானபாரதி |
ஞாலக்கதிர் |
ஞானவிற்பன்னன் |
ஞானவித்தகன் |
ஞானவிநோதன் |
ஞானசேகரன் |
ஞான சுந்தரம் |
ஞானேந்திரன் |
ஞானராஜன் |
ஞானி |
ஞாலமுதல்வன் |
புகழ்பெற்ற தமிழ் பெயர்கள்
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
பெயர்கள் |