H Letter Names For Girl
பொதுவாக நம் முன்னோர்கள் காலத்தில் ஆண் குழந்தைகள் மற்றும் பெண் குழந்தைகள் என இருவருக்கும் வேறு வேறு மாதிரியாக தான் பெயர் வைப்பார்கள். அதுமட்டும் இல்லாமல் அத்தகைய பெயர்கள் அனைத்தும் தூய தமிழ் பெயராக தான் இருக்கும். ஆனால் இந்த நவீன காலத்தில் வைக்கும் பெயர்கள் அனைத்தும் நம் வாயில் சொல்ல முடியாத நிலைக்கு உள்ளது. அதோடு மட்டும் இல்லாமல் ஒரே பெயரினையே ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு வைக்கிறார்கள். மேலும் இவ்வாறு வைக்கும் பெயர்கள் அனைத்தும் பெரும்பாலும் தமிழ் பெயராக இருப்பது இல்லை. அதனால் இன்று ஹ- வில் தொடங்கக்கூடிய பெண் குழந்தை பெயர்களை பற்றி தான் பார்க்கப்போகிறோம்.
| உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
ஹ வரிசை தமிழ் பெண் குழந்தை பெயர்கள்:

| ஹ வரிசை தமிழ் பெண் குழந்தை பெயர்கள் | |
| ஹரிணி | ஹர்மாயா |
| ஹரிதா | ஹரிஷா |
| ஹம்சினி | ஹர்பிதா |
| ஹரிஷினி | ஹன்சா |
| ஹரிஷிதா | ஹரித்விகா |
| ஹசீனா | ஹவிஷ்மதி |
| ஹர்ஷா | ஹரித்யா |
| ஹன்ஷிகா | ஹரிபிருந்தா |
| ஹருண்யா | ஹரி ஸ்ரீ |
| ஹரி பிரியா | ஹர்மியா |
He Letter Names for Girl in Tamil:
| ஹி வரிசை பெண் குழந்தை பெயர்கள் | ஹீ வரிசை பெண் குழந்தை பெயர்கள் |
| ஹிருஷிகா | ஹீமஜா |
| ஹிதாக்ஷி | ஹீமா |
| ஹிமாஜா | ஹீமாகவுரி |
| ஹிருத்திகா | ஹீமாவதி |
| ஹிமகெளரி | ஹீமகலா |
| ஹிர்ஷா | ஹீனா |
| ஹிதாஷி | ஹீமைலா |
| ஹிருத்யா | ஹீஸ்னிகா |
| ஹிமான்ஷி | ஹீரா |
| ஹினா | ஹிமாலினி |
| ஹிமானி | ஹிந்துஜா |
| ஹிரண்யா | ஹிந்து |
| ஹிமாஷ்வேதா | ஹிதிஷினி |
| ஹிந்துமதி | ஹிரித்கமலா |
| ஹிரிதயவீணா | ஹியா |
| ஹிமத்யுதி | ஹிரன்மாயி |
ஹே வரிசை பெண் குழந்தை பெயர்கள்:
| ஹே வரிசை பெண் குழந்தை பெயர்கள் | |
| ஹேமப்பிரியா | ஹேமபுஷ்பா |
| ஹேமலதா | ஹேமரேகா |
| ஹேமாஸ்ரீ | ஹேமமாலினி |
| ஹேமா | ஹேமாதேவி |
| ஹேமாவதி | ஹேமகுமாரி |
| ஹேம்காந்தா | ஹேமதயா |
| ஹேமந்தி | ஹேமலேகா |
| ஹேமானி | ஹேமரேகா |
| ஹேமாங்கினி | ஹேமபுதல்வி |
| ஹேமபிரபா | ஹேமவர்ணி |
Ho Names for Girl in Tamil:
| Ho Names for Girl in Tamil |
| ஹோமிகா |
| ஹோலிகா |
| ஹோமேஷா |
| ஹோயலா |
| ஹோஸ்மிதா |
| ஹோஷிகா |
| ஹோஷிதாஸ்ரீ |
| ஹோஷிதா |
| ஹோமா |
| ஹோஷிகாஸ்ரீ |
| குழந்தைகளுக்கான மாடர்ன் பெயர்கள் தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் |
| வடமொழி ஆண் குழந்தை பெயர்கள் |
| இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |














