Ha Starting Girl Names in Tamil
குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் நிகழ்ச்சி என்பது நம் முன்னோர்களின் காலத்தில் அவ்வளவு பெரிதாக இருக்காது. ஆனால் இன்றைய காலத்தில் அதை பெரும் விழாவாக கொண்டாடுகிறார்கள். தாய் கருவுற்ற நாளிலிருந்து குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்று யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள். சில பேர் குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்ச்சியில் பெயரை சொல்வதற்காக ஒரு பெயரை வைத்து விட்டு வேறொரு பெயரை வைத்து கொள்ளலாம் என்று நினைப்பார்கள். அதனால் தான் இந்த பதிவில் ஹா எழுத்தில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்களை பற்றி அறிந்து கொள்வோம்.
ஹா பெண் குழந்தை பெயர்கள்:
ஹசினிகா |
ஹஸிதா |
ஹவிஷ்மதி |
ஹலிமா |
ஹர்ஷினி |
ஹர்ஷிதா |
ஹர்ஷிகா |
ஹர்ஷா |
ஹரினிவேதா |
ஹரினி |
ஹரிதா சிந்தியாஷினி |
ஹரிதா |
ஹம்சா |
ஹம்சவர்த்தினி |
ஹன்ஷிகா |
ஹன்யா |
ஹன்சா |
ஹனிஷா |
ஹசினிகா |
ஹவிஷ்மதி |
Ha Starting Girl Names in Tamil:
ஹஸினா |
ஹஸ்னா |
ஹாதவீகா |
ஹஃபியா |
ஹத்விதா |
ஹனந்திகா |
ஹனன்யா |
ஹனிகா |
ஹனிகா |
ஹனிசா |
ஹனிதா |
ஹனிமா |
ஹனிஷா |
ஹனிஷ்கா |
ஹன்சநந்தினி |
ஹன்சமலா |
ஹம்சலேகா |
ஹன்ஸ்த்வானி |
ஹம்சிகா |
ஹம்சிகா |
ஹ தமிழ் பெயர்கள் பெண் குழந்தை:
ஹம்ஸதீபிகா |
ஹம்ஸாநந்தி |
ஹம்ஸநந்தினி |
ஹாசிதா |
ஹாஷினி |
ஹாஸ்யா |
ஹைமாவதி |
ஹைத்விகா |
ஹரினிவேதா |
ஹரிணக்ஷி |
ஹரிவத்ஷா |
ஹசானா |
ஹம்ச கீதா |
ஹலிமா |
ஹரிதிகா |
ஹம்சவாகினி |
ஹரிஷ்மிதா |
ஹசினிகா |
ஹர்ஷு |
ஹரித்யா |
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
பெயர்கள் |