அனுமன் ஆண் குழந்தை பெயர்கள்
பொதுவாக குழந்தைகள் என்றால் அனைவருக்குமே பிடிக்கும். குழந்தைகள் இருக்கும் வீடு சந்தோஷங்கள் நிறைந்த வீடாக இருக்கும். குழந்தைகள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது சொல்லுங்கள். அதுபோல குழந்தைகளுக்கு பெயர் வைப்பது என்பது ஒரு அழகிய மற்றும் முக்கியமான தருணமாகும். ஏனென்றால் பெற்றோர்கள் குழந்தைக்கு வைக்கும் அந்த பெயரில் தான் அவர்களின் எதிர்காலமே அடங்கி இருக்கிறது. அதுபோல இன்றைய நிலையிலும் சிலர் கடவுள்களின் பெயரை குழந்தைக்கு வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் இந்த பதிவில் ஒவ்வொரு கடவுளின் ஆண் மற்றும் பெண் குழந்தைகளின் பெயர்களை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று அனுமன் பெயரில் உள்ள ஆண் குழந்தை பெயர்களை பற்றி பார்க்கலாம் வாங்க..!
அனுமன் பெயரில் உள்ள ஆண் குழந்தை பெயர்கள்:
அனுமன் பெயரில் உள்ள ஆண் குழந்தை பெயர்கள் | |
சிரஞ்சீவி | அஞ்சயா |
சதுர் பஜன் | அபியந்த் |
தீரா | அஜேஷ் |
தியான் ஆஞ்சநேயா | அக்ஷந்த்ரே |
ஹனுமந்த் | அமித் விக்ரம் |
மஹத்யுத்தா | அதுலிட் |
மஹா தேஜஸ் | அகாரவருத்ரா |
மனோஜ்வயா | அமிதாவிக்ரம் |
பிங்காக்ஷா | அனந்தகாயா |
பஜ்ரங் | பஜ்ரங்கி |
பவிஷ்ய சதுரனா | சதுர்புஜ் |
டான்டா | தீன்பாந்தவ் |
ஈராஜ் | ஹனவந்தா |
👉விநாயகர் பெயரில் உள்ள அழகிய ஆண் குழந்தை பெயர்கள்
Hanuman Baby Boy Names in Tamil:
Hanuman Baby Boy Names in Tamil | |
ஹனுமத் | இராபுத்ரா |
ஜானிசுட் | பிங்காக்ஷா |
ஜிதேந்திரியாய் | பிரசன்னா |
காலனாபா | ராம்துத்யா |
கபீந்திரா | ருத்ரன்ஷா |
கமரூபின் | சாந்தா |
கபீஷ்வர் | ஷூரா |
லோக்புயாஜ்யா | சஞ்சு |
மஹாத்யுதா | வாக்தீக்ஷா |
மஹாதப்சி | வாயுநந்தன் |
மாருதி | வஜ்ரநாகா |
மருதாத்மஜா | யோகின் |
பவன்புத்ரா | சூர்யா |
முருகன் பெயரில் உள்ள ஆண் குழந்தை பெயர்கள்
இதையும் படித்து தெரிந்துகொள்ளவும் 👉👉 ஆண், பெண் இரட்டை குழந்தை தமிழ் பெயர்கள்
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |