அஸ்தம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்..!

Hastha Nakshatra Boy Names in Tamil

அஸ்தம் நட்சத்திரம் ஆண் பெயர்கள் | Hastha Nakshatra Boy Names in Tamil

வளவள என்று பேசாமல் இன்று என்ன பதிவு என்று சொல்ல போகிறோம்..! இன்று அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண் குழந்தை பெயர்கள் பற்றி தான் பார்க்க போகிறோம்..! பொதுவாக அனைவருக்கும் ஓர் ஆசை இருக்கும். தன்னுடைய குழந்தைக்கு வித்தியாசமான பெயரை வைக்க வேண்டும் என்று..! அதனால் யாரும் வைக்காத பெயரை தெரிந்துகொள்ள தான் இந்த பதிவு உள்ளது. உங்களுக்கு அனைத்து நட்சத்திரத்தின் பெயர்களை பற்றி தெரிந்துகொள்ள Pothunalam.com பதிவுகளை பின்பற்றவேண்டும். சரி தற்போது அஸ்தம் நட்சத்திர பெயர்களை பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

அஸ்தம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்:

Hasta Nakshatra Boy Names in Tamil
ஷகுந்த்
ஷம்பு
ஷரண்
ஷலின்
ஷஸ்வத்
ஷங்கர்
ஷக்திதரன்
ஷசி
ஷக்தி

 

Hasta Nakshatra Male Names in Tamil:

அஸ்தம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்
நக்கீரத்தமிழன்
நக்கீரன்
நச்சினார்க்கினியன்
நடராஜன்
நடேஷ் மாயவேல்
நட்புச்செல்வன்
நந்தன்
நன்னன்
நன்னூலன்

 

Hasta Nakshatra Boy Names in Tamil:

Hastha Nakshatra Boy Names in Tamil
நன்மணி
நம்பெருமான்
நம்பெருமாள்
நற்கிள்ளி
நற்சிறுவழுதி
நற்சேந்தன்
நற்புகழ்மணி
நற்றமிழரசு
நல்லசிவம்

 

தொடர்புடைய பதிவுகள் 
சதயம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தை பெயர்கள்
மூலம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தை பெயர்கள்..!
மூலம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண் குழந்தை பெயர்கள்..!

 

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்