வரலாற்று தமிழ் பெண் பெயர்கள்
நம் வீடுகளில் ஒரு குழந்தை பிறக்க போகிறது என்றால் 1 மாதத்திற்கு முன்பிலிருந்தே அக்குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்..? என்று யோசிக்க தொடங்கிவிடுவோம். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பெயர்களை கூறுவார்கள். உதாரணமாக, ஒருவர் தூய தமிழ் பெயர் வைக்க வேண்டும் என்று கூறுவார்கள், ஒரு சிலர் மாடர்ன் பெயர் வைக்க வேண்டும் என்பார்கள், இன்னும் சிலர் கடவுள் பெயர் வைக்க வேண்டும் என்பார்கள். அவர்கள் கூறுவதற்கு ஏற்றவாறு பெயர்களில் பல ரகங்கள் உள்ளது. எனவே நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு வரலாற்று தமிழ் பெண் பெயர்கள் வைக்க நினைத்தால் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள வரலாற்று தமிழ் பெண் பெயர்களின் பட்டியலை படித்து பாருங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Historical Names For Girl Baby in Tamil:
வரலாற்று தமிழ் பெண் பெயர்கள் | ||
ஆதியா | அலகா | பானுப்ரியா |
அமல் | அக்ஷரா | பானு |
ஆதர்ஷினி | அர்பனா | காவிரி |
அஹானா | அனன்யா | சித்ரா |
அபிநயா | அனசூயா | சரித்ரா |
அம்புஜம் | பானுமதி | தீப்தி |
ஆமணி | பானி | தேவி |
அம்பாள் | பவிகா | த்யுதி |
அகிலா | பஹ்வ்யா | த்ரிதி |
ஆதியா | பைரவி | த்வானி |
History Names For Baby Girl in Tamil | ||
ஈஸ்வரி | கீதிகா | கயல்விழி |
இலக்கியா | கௌதமி | கிருதி |
எழில் | காயத்ரி | ஜோதி |
திவ்ஜா | கீதாஞ்சலி | ஜான்வி |
தன்யா | கிரிஜா | ஜெயந்திகா |
தன்வி | ஹரிதா | ஜயா |
தேவிகா | ஹிமா | ஈஷா |
தீஷா | ஹிதா | இனியா |
இளவரசி | ஹிமாஜா | ஜயா |
கீதை | ஹேமா | ஜெயந்திகா |
History Names For Baby Girl in Tamil:
Historical Names For Baby Girl Hindu | ||
லயா | ரித்யா | வெண்பா |
லலிதா | ராகவி | வாணி |
மதி | ரோஜா | வீணை |
மலர்விழி | சயூரி | வெண்ணிலா |
மித்ரா | சாந்தி | ஊர்மிகா |
நம்யா | சங்கவி | யாழினி |
ஓவியா | சங்கீதா | துர்கா |
பிரியா | சிந்து | லக்ஷ்மி |
பிரஜினா | சுப்ரஜா | சரஸ்வதி |
பிரமீளா | தாமரை | சீதா |
Historical Baby Girl Names in Tamil | |
இளவேனில் | சங்கவி |
வானதி | குழல்மொழி |
நந்தினி | சுடர்ஒளி |
குந்தவி | நறுமுகை |
மகிழ் மதி | நளினி |
நாச்சியார் | நிறைமதி |
உமையாள் | நிலா |
தொடர்புடைய பதிவுகள் |
N என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்கள் |
கா வில் தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள்..! |
சா வரிசை பெண் குழந்தை பெயர்கள்..! |
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |