J என்ற எழுத்தில் தொடங்கும் தமிழ் மார்டன் பெயர்கள்..!

Advertisement

J Letter Name List in Tamil

பொதுவாக இந்த உலகில் உள்ள அனைத்து உயிரினங்களின் அடையாளமாக இருப்பது அதனுடைய பெயர் தான். அதாவது ஒரு உயிரினத்தை மற்றொரு உயிரினத்திலிருந்து வேறுபடுத்துவது அல்லது தனித்துவபடுத்துவது அதனுடைய பெயர் தான். அப்படி தான் மனிதர்களையும் மற்ற உயிரினங்களிடம் இருந்தும் மற்ற மனிதர்களிடம் இருந்தும் வேறுபடுத்துவது அல்லது தனித்துவபடுத்துவது அவர்களுடைய பெயர் தான். அதனால் தான் ஒரு குழந்தைக்கு பெயரை வைப்பதற்கு முன்னால் அந்த குழந்தையின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்பதற்காக பல ஆராய்ச்சிகளை செய்வார்கள். அதன் பின்பு தான் தங்கள் குழந்தைக்கு பெயரை சூட்டுவார்கள். அதிலும் குறிப்பாக ஒரு சிலர் தங்கள் குழந்தைகளுக்கு இந்த எழுத்தில் தான் பெயர் வைக்க வேண்டும் என்று சிந்தனை செய்வார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கத்தில் தான் இன்றைய பதிவில் J என்ற எழுத்தில் தொடங்கும் தமிழ் மார்டன் பெயர்களை பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் எந்த பெயர் உங்கள் குழந்தைக்கு பொருத்தமாக இருக்கோமோ அதனை உங்களின் குழந்தைகளுக்கு சூட்டி மகிழுங்கள்.

J Letter Girl Name List in Tamil:

J Letter Girl Name List in Tamil

ஜியா ஜெயந்தி ஜெசிகா
ஜான்வி ஜெயந்திகா ஜெனிகா
ஜாஸ்மின் ஜெயஸ்ரீ ஜெயப்ரியா
ஜானகி ஜகதா ஜானு
ஜாக்ருதி ஜினிஷா ஜசோதா
ஜிக்யாசா ஜோதி ஜீவந்திகா
ஜிவிகா ஜோத்ஸ்னிகா ஜோஷ்னா
ஜீல் ஜெயவிகா ஜோதிஷ்மதி
ஜைனா ஜெயா ஜெயவந்தி
ஜானவிகா ஜோதா ஜனனி

 

ஜோதிகா ஜோஷிதா ஜான்சிராணி
ஜீவன்யா ஜெயப்ரதா ஜான்சி
ஜெனிஃபர் ஜீவிதா ஜெகதீஸ்வரி
ஜகன்மோகினி ஜமுனா ஜோதிலட்சுமி
ஜோத்ஸ்னா ஜெயலலிதா ஜோதி ஸ்வரூபிணி
ஜோஹிலா ஜெயவதி ஜெயலட்சுமி
ஜோதிபிரபா ஜெயவர்த்தினி ஜிவன்யா
ஜோதிர்லதா ஜமுனாராணி ஜஸ்மிரா
ஜோதிர்மயி ஜெஷ்னா ஜெசிகா
ஜோஷிகா ஜெயவாணி ஜெர்ஷ்னி

த என்ற எழுத்தில் துவங்கும் தமிழ் மார்டன் பெயர்கள்

J Letter Boy Name List in Tamil:

J Letter Boy Name List in Tamil

ஜெகதீப் ஜெகதீஸ்வரன் ஜீவன்
ஜெகதீஸ் ஜெய்ராம் ஜெய்சல்
ஜெய்தீப் ஜெனிஷ் ஜாக்
ஜெயதேவ் ஜீத் ஜெகதீஷ்
ஜெயபிரகாஷ் ஜீத்தன் ஜெய்குமார்
ஜக்ஜீத் ஜெய்வீர் ஜெயின்
ஜெயராஜ் ஜெயவர்தன் ஜெய்சூர்யா
ஜெயராம் ஜக்ஜீவன் ஜாகீர்
ஜியான் ஜெய்தித்யா ஜானகிதாஸ்
ஜெய்தேவ் ஜிகர் ஜானகிநாத்

 

ஜெயசூர்யா ஜாபிர் ஜெய்சந்திரன் 
ஜானகிநந்தன் ஜாஃபர் ஜெகதானந்தா
ஜஸ்டின் ஜேக்கப் ஜெகதேவ்
ஜஸ்வந்த் ஜாதவ் ஜகத்குரு
ஜஸ்வீர் ஜெயசந்திரன்  ஜகதீஸ்வர
ஜெய் ஜெகதீசன் ஜெகன்மோகன்
ஜெயகாந்த் ஜெகன் ஜீவா
ஜெய்மின் ஜெகநாதன் ஜீவானந்தம்
ஜூலியர் ஜெயசீலன் ஜெகநாராயணன்
ஜோஷில் ஜெகத் பிரபு ஜெகன்மணி

K என்ற வார்த்தையில் தொடங்கும் தமிழ் மார்டன் பெயர்கள்

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement