J வரிசை பெண் குழந்தை பெயர்கள் | J Starting Girl Names in Tamil..!

Advertisement

J Starting Girl Names 

பொதுவாக வீட்டில் பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும் என்றால் ஒரு பெரிய குழப்பமும், சிந்தனையும் அதிகமாக இருக்கும். ஏனென்றால் ஒவ்வொருவரும் குழந்தைக்கு எந்த மாதிரியான பெயர் வைக்க வேண்டும் என்றும், எந்த எழுத்துக்களில் வைக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். இத்தகைய பட்சத்தில் எந்த எழுத்துக்களில் பெயர் வைப்பது என்று தான் அதிகமாக இன்டர்நெட்டில் தேடுவார்கள். அதனால் இன்று J- வில் தொடங்கக்கூடிய பெண் குழந்தைகளின் பெயர் பட்டியலை பற்றி தான் பார்க்கப்போகிறோம்.

J வரிசை பெண் குழந்தை பெயர்கள்:

j வரிசை பெண் குழந்தை பெயர்கள்

J வரிசை பெண் குழந்தை பெயர்கள்
க்ரிதி னாஹா
சலினா ஸ்ரானி
சோதரா ஷாந்தவி
துஷாரா ஹானா
முனா ஷாந்தவி
ம்பலிகா ஷ்மினா
ர்ஷனா னஸ்ருதி
லபிரியா னமோஹினி
லஜினி லபத்மா
ல்பூர்ணா லதாரா

 

ஜா வரிசை பெண் குழந்தை பெயர்கள்:

Ja Starting Girl Names in Tamil Jee Starting Girl Names in Tamil
ஜானகி ஜீவஜோதி
ஜான்சி ஜீவராணி
ஜான்சிராணி ஜீவிதா
ஜான்வி ஜீவசேனா
ஜாஸ்மீனா ஜீவவாஹினி
ஜானிஷா ஜீவஸ்ரீ
ஜானிகா ஜீவானந்தி
ஜார்னா ஜீவகீதா
ஜானுஜா ஜீவதாரணி
ஜானக்நந்தினி ஜீவநந்தினி
ஜாக்ளீன் ஜீவகலா
ஜாஹிரா ஜீவதீபா
ஜாஷிஹா ஜீவபாரதி

 

Starting Letter J Girl Names:

ஜெ என தொடங்கும் பெண் பெயர்கள் ஜோ என தொடங்கும் பெண் பெயர்கள்
ஜெயா ஜோதி
ஜென்னி ஜோதிகா
ஜெயப்பிரியா ஜோதிகலா
ஜெயப்பிரபா ஜோவிதா
ஜெயவதி ஜோதிமலர்
ஜெயமாலினி ஜோதிசரண்யா
ஜெயசூர்யா ஜோவகி
ஜெயதேவி ஜோதிவாஹி
ஜெயசுதா  ஜோதிராதா
ஜெகதீஸ்வரி ஜோதிரூபா
ஜெயவந்தி ஜோதிசுதா
ஜெயஸ்ரீ ஜோதிப்பிரியா
ஜெயபிரீத்தா ஜோதிலேகா
ஜெயசீலா ஜோவிதாஸ்ரீ
ஜெயலட்சுமி ஜோதிகிருபா

 

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement