ஜோ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்..!

Advertisement

ஜோ என தொடங்கும் ஆண் பெயர்கள் | Names With Jo For Boy Hindu | Jo Name List Boy Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஜோ என தொடங்கும் ஆண் பெயர்களை (Jo Name List Boy Tamil) தொகுத்து பின்வருமாறு விவரித்துள்ளோம். பொதுவாக குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்போது, குழந்தை பிறந்த ராசி நட்சத்திரத்தை பொறுத்து வைப்பது வழக்கம். நட்சத்திரத்தின் படி பார்த்தல் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உகந்த எழுத்து என்று ஒன்று இருக்கும். அந்த எழுத்தில் தான் பெயர் வைப்பார்கள். எனவே, உங்கள் ஆண் குழந்தைக்கு நீங்கள் ஜோ என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்களை வைக்க விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இப்பதிவில் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ள ஜோ வரிசை ஆண் குழந்தை பெயர்களை படித்து உங்களுக்கு விருப்பமான பெயர்களை நீங்கள் வைக்கலாம்.

ஜ ஜி தமிழ் பெயர்கள்

ஜோ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்:

ஜோ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

ஜோகேஷ் ஜோதிபிரியன்
ஜோதீஸ்வர் ஜோதிரூபன்
ஜோதிசன் ஜோதிவர்மன்
ஜோசித் ஜோதிவாசன்
ஜோகராஜ்  ஜோயன்
ஜோகில்யன் ஜோஜோ
ஜோகன்யன் ஜோனி
ஜோருதன் ஜோவாஷ்
ஜோகிர்தன் ஜோக்வின்
ஜோதிசரன் ஜோராளன்

Jo Names For Boy in Tamil:

ஜோரகன் ஜோ
ஜோஸ்வின் ஜோனல்
ஜோஸன் ஜோர்டான்
யோகன்யன்  ஜோரிக்
ஜோகிர்தன்  ஜோசப்
ஜோதிஷரன்  ஜோசிஃப்
ஜோதிசன்  ஜோரோன்
ஜோதிஷ்வர்  ஜோபெத்
ஜோதிகிருஷ்ணன் ஜோலன்
ஜோதிகுமார் ஜோதிசந்திரன்
ஜோதிசரன் ஜோதிமணி
ஜோதியழகன் ஜோதிராகவன்
ஜோதிராஜன் ஜோதிராஜ்
ஜோதிராமன் ஜோதிராம்
ஜோதிரூபன் ஜோதி

J வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

Names With Jo For Boy:

ஜோஷ்நாவ்
ஜோவீத்
ஜோகராஜ் 
ஜோகேஷ்குமார் 
ஜோஷனா 
ஜோகித்ரா 
ஜோகி 
ஜோயல் 
ஜோன்
ஜோஹா
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்  

👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.

Advertisement