குழந்தைகளுக்கு பெயர் வைப்பதில் அவர்களின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது என்று நினைக்கின்றனர். குழந்தை பிறந்து 16-வது நாள் பெயர் வைக்கும் நிகழ்ச்சியை நடத்துவார்கள். இதில் சொந்த பந்தங்கள் கூடி பெரும் விமர்சையாக கொண்டாடுவார்கள். சில நபர்கள் பெயர்களை இந்த நிகழ்ச்சியில் பெயர் வைக்க வேண்டும் என்பதற்காக ஒரு பெயரை யோசித்து வைத்து விடுவார்கள். வேறொரு பெயர் யோசித்து வைத்து கொள்ளலாம் என்று நினைப்பார்கள். இப்படி நீங்களும் உங்களின் குழந்தைக்காக பெயர் யோசித்து கொண்டிருந்தால் இந்த பதிவில் K எழுத்தில் ஆரம்பிக்கும் பெயர்களை பதிவிட்டுள்ளோம். அதில் உங்களுக்கு பிடித்த பெயர்களை செலக்ட் செய்து குழந்தைக்கு சூட்டி மகிழுங்கள்.