K என்ற எழுத்தில் ஆரம்பமாகும் பெயர்கள்..!

Advertisement

K Letter Names in Tamil

பொதுவாக குழந்தைகள் என்றாலே அனைவருக்குமே மிகவும் பிடிக்கும். அதனால் யாரோ ஒருவரின் குழந்தையாக இருந்தாலே நாம் மிகவும் அன்பாக கொஞ்சுவோம். இப்படி இருக்கும் பொழுது நமக்கு ஒரு குழந்தை பிறக்க போகின்றது என்றால் அதற்கான அனைத்தையும் மிகவும் கவனமாக பார்த்து பார்த்து செய்வோம். அதிலும் குறிப்பாக அந்த குழந்தைக்கு வைக்க போகின்ற பெயரை தேர்வு செய்வதற்குள் வீட்டில் ஒரு சிறிய போரே நடந்து முடியும். இந்த விஷயத்தில் மட்டும் எந்த ஒரு பெற்றோரும் சமாதானம் அடையமாட்டார்கள். ஏனென்றால் நாம் வைக்க போகும் பெயரில் தான் அவர்களின் எதிர்க்கலாம் உள்ளது என்பதால் இந்த பெயரை மிக மிக கவனமாக தேர்வு செய்வர்கள்.

அதனால் தான் தங்களின் குழந்தைகளுக்காக பெயரினை தேடிக்கொண்டிருக்கும் பெற்றோர்களுக்கு உதவும் வகையில் நமது பெயர்கள் பதிவின் வாயிலாக பல பெயர்களை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்தவரிசையில் இன்றும் K என்ற எழுத்தில் ஆரம்பமாகும் ஆண் மற்றும் பெண் குழந்தைகள் பெயர்களை பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள பெயர்கள் உங்களின் குழந்தைகளுக்கு ஏற்றதாக இருக்குமா என்று பாருங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

கே எழுத்தில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்:

 K Letter Names for Boy in Tamil

கதிர்  கதிர்வேல் கிருஷ்ணன் 
கருணாகரன் கதிரவன் கிருஷ்ணமூர்த்தி
கலைமணி கார்த்திக் கிஷோர்
கலாநிதி கார்த்திகேயன்  கிருபாகரண்
கவின் காசிநாதன் கிரிஸ்
கபிலன்  கார்முகிலன் கிரண்
கபீர்  காந்தன் கீர்த்தன்
கபிலேஷ் காமராஜ் கீர்த்தி 
கபில்ராஜ் கார்வேந்தன் கிருத்திக்
கபினேஷ் கார்வண்ணன் கீர்த்திகுமார்

 

ந வரிசை தமிழ் மார்டன் பெயர்கள்

குமார் கைலாசம் கமலேஷ்
குமரேஷன் கையிலைநாதன் கமலேஷ்வர்
குரு  கையிலைவேந்தன் கந்தன்
கதிரழகன் குருமூர்த்தி  கபாலி
கதிர்செல்வன் குருபிரசாத்  கர்ணன்
கோவேந்தன் குணால் கார்த்திக் ராஜ் 
கேசவ் கைலாஷ் கவி
கோகுல்நாதன் கனிஷ்க் கவிராஜ்
கவிபிரகாஷ் கௌசிக் கீர்த்திராஜ்
கரண் கல்கி கிருத்திக் ராஜ் 

 

கே எழுத்தில் தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள்:

K Letter Names for Girls in Tamil

கனியமுது கலைப்பிரியா  கலைமகள்
காருண்யா கிருத்திகா கலா
கார்த்திகா  குஷி கலாநிதி
கார்த்திகாதேவி  காமினி கலாபினி
காவ்யா கல்பனா காளீஸ்வரி 
காதம்பரி குந்தவை  கல்யாணி
காதம்பினி குஷ்பு கமலா
காஜல் கவிதா  கமலி
கஜோல் கவியரசி  கமலாம்பிகா 
கலையரசி  கன்னிகா  காமாட்சி

 

நா, நி, நீ, நு வரிசை தமிழ் மாடர்ன் பெயர்கள்

கமலிகா கிருஷிகா கனுப்ரியா
கமலினி கலாவதி காரிகா
காமேஸ்வரி கண்ணகி கரிஷ்மா
காமினி காஷ்விகா கரினா
கனகா கீர்த்தி காஷ்வினி
காயத்ரி கனகப்ரியா கஸ்தூரி
காயத்ரிதேவி  கனிமொழி காவேரி
கேஷிகா கங்கனா காவ்யஸ்ரீ
கௌசல்யா கண்மணி கயல்விழி
கௌசிகா கண்மணி பிரியா  கீர்த்தனா

 

P என்ற வார்த்தையில் தொடங்கும் தமிழ் பெண் குழந்தை பெயர்கள்

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement