K Name List in Tamil
பொதுவாக இந்த உலகில் உள்ள அனைத்து உயிரினங்களின் அடையாளமாக இருப்பது அதனுடைய பெயர் தான். அதாவது ஒரு உயிரினத்தை மற்றொரு உயிரினத்திலிருந்து வேறுபடுத்துவது அல்லது தனித்துவபடுத்துவது அதனுடைய பெயர் தான். அப்படி தான் மனிதர்களையும் மற்ற உயிரினங்களிடம் இருந்தும் மற்ற மனிதர்களிடம் இருந்தும் வேறுபடுத்துவது அல்லது தனித்துவபடுத்துவது அவர்களுடைய பெயர் தான். அதனால் தான் ஒரு குழந்தைக்கு பெயரை வைப்பதற்கு முன்னால் அந்த குழந்தையின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்பதற்காக பல ஆராய்ச்சிகளை செய்வார்கள். அதன் பின்பு தான் தங்கள் குழந்தைக்கு பெயரை சூட்டுவார்கள். அதிலும் குறிப்பாக ஒரு சிலர் தங்கள் குழந்தைகளுக்கு இந்த எழுத்தில் தான் பெயர் வைக்க வேண்டும் என்று சிந்தனை செய்வார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கத்தில் தான் இன்றைய பதிவில் K என்ற எழுத்தில் தொடங்கும் தமிழ் மார்டன் பெயர்களை பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் எந்த பெயர் உங்கள் குழந்தைக்கு பொருத்தமாக இருக்கோமோ அதனை உங்களின் குழந்தைகளுக்கு சூட்டி மகிழுங்கள்.
K Name List in Tamil for Girl Baby:
காஹினி | காவேரி | காவ்யஸ்ரீ |
கானப்ரியா | காவியா | காவ்யா |
காரிஹா | கபீனா | கஜோல் |
காரிகை | கவிதா | கலா |
கார்மதி | கபேலா | கலையரசி |
கார்மிளா | காதம்பினி | கலைமகள் |
கார்த்திகா | கேசிகா | கலைநிலா |
கார்த்திகா ஸ்ரீ | கேதாரா | கலைவாணி |
காருண்யா | காஜல் | கல்பனா |
காசிகா | கடல்நிலா | காவியா |
P என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்கள்
K Name List in Tamil for Boy Baby:
கதிர் | குலவேல் | கேசவ் |
கபிலன் | குமரன் | கீதப்பிரியன் |
கடுங்கோன் | குறளரசன் | கல்கி |
கைரவ் | கீர்த்தி | கமல் |
கமலன் | கியாஷ் | கரன் |
கனல் | கண்ணன் | கபில் |
கணியன் | காசி | கர்ணன் |
கவின் | கவியரசன் | கருண் |
காவியன் | குனால் | காமேஷ் |
குலமதி | குரு | கோபால் |
N என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்கள்
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |